அன்பார்ந்த வாடிக்கையாளர்களுக்கு,
உங்களதும் எமது பணியாளர்களினதும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கீழ் காணும் சென்ட்ரல் பினான்ஸ் கம்பனி பி.எல்.சி கிளைகளானது ஏப்ரல் 21 முதல் 24ம் திகதி வரை காலை 9.00 முதல் மாலை 3.00 மணி வரை குறிப்பிட்ட சில கொடுக்கல் வாங்கல்களுக்கு திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
