சென்ட்ரல் பினான்ஸ் அதன் ஊழியர்கள் மீது அக்கறை கொண்டதுஇ இது ஒரு பகுதியல்ல இதுவே இந்த நிறுவனத்தின் வெற்றிக்கான அத்திவாரம் ஆகும். ந Pண்ட மற்றும் அர்ப்பணிப்பான பல்லாண்டு கால சேவையை வழங்கும் ஊழியர்கள் எதிர்பா;ரப்புகளுக்கு அப்பாற்பட்டவர்கள். 60 ஆண்டுகால எமது வரலாற்றில் சென்ட்ரல்
பினான்ஸ் இரண்டாவது தலைமுறை ஊழியர்களையூம் உருவாக்கியூள்ளமை பெருமையளிக்கின்றது.
வணிக செயற்பாடுகளின் விரைவான விரிவாக்கம் அதன் த Pவிரமான கிளை விரிவாக்கத்தில் பிரதிபலிப்பு செய்தது. இதன் காரணமாக ஆர்வமுள்ள சவாலான வாய்ப்புகள் திறமையான மக்களுக்கு உருவாகின. மேலும் புதிய இளம் இரத்தமும் வெளிச்சிந்தனைகளும் உள்வாங்கப்பட்டன. கனிஷ்டஇ மற்றும் நிறைவேற்றல்லாத தரத்தில் தமது பயணத்தை ஆரம்பித்து இன்று சிரேஷ்ட முகாமைத்துவ பொறுப்புக்களை வகிக்கும் பல வெற்றிக் கதைகளை நிறுவனம் கொண்டுள்ளது.
பழைய மற்றும் புதிய இணைப்புஇ திறமை மற்றும் அர்ப்பணிப்பின் ஒருங்கிணைப்பு ஊகு மனிதவள செயற்பாட்டில் சிறந்த புகழை அளித்துள்ளது. இங்கு மக்கள் தொழில்புரிவதை விரும்புவதுடன்இ அவர்கள் நிறுவனத்தின் வெற்றிக்கு மாத்திரம் பங்களிப்பு செய்யாமல் தனிநபர்களின் வெற்றிக்காகவூம் பங்களிப்பு செய்கின்றனர