காப்புறுதி எமது சேவைகள்

நாடெங்கும் பரவியூள்ள எமது கிளை வலையமைப்பு ஊடாக வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்ற முடிகின்றது. எமது சேவைகள் எவ்வித கட்டணங்களும் இன்றி எமது வாடிக்கையாளர்களுக்காக வழங்கப்படுகின்றன.:

எமது வாடிக்கையாளர்களுக்கு இயலுமான சிறந்த விகிதங்கள் மற்றும் விதிகளைப் பெற்றுக் கொடுப்பதுடன்இ விற்பனைக்கு பிந்திய சிறப்பான சேவைகளையூம் மீள்ஈட்டு கோரிக்கைகளின் போது உதவிகளையூம் வழங்குகின்றௌம்.

எங்கள் விரிவான கிளை வலையமைப்பு மூலம் இலங்கை முழுவதும் வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குதல்

இடர் மதிப்ப Pடு மற்றும் கட்டுப்பாட்டிற்கு உதவூதல் – நாம் உங்களின் தற்போதைய காப்புறுதி ஏற்பாடுகளை மதிப்பாய்வூ செய்த பின்னர் உங்கள் நிறுவனத்திற்குள்ள இடர்கள் இனங்கண்டு உங்களின் கவனத்திற்கு சமர்ப்பிப்பு ஒன்றை செய்வோம். .

சந்தை தொடர்புகளை மேற்பார்வையிடல் – புகழ்பெற்ற சர்வதேச மீள்காப்பீட்டாளர்கள் மற்றும் தரகர்களுடன் இணைநது பணியாற்றும் போது நாம் தனித ;துவமான சிறிய இடர் தன்மைகளில் நன்மைகளை கொண்டுள்ளோம். விசேட இடர்களின் போது உள்நாட்டு சந்தைப்போக்கு தாக்கம் செலுத்தாது.
உலகளவில் சிறந்த விலைமனுக்கோரலை நாம் பெற்றுக்கொள்வதுடன்இ வாடிக்கையாளர்களின் விருப்பத் தெரிவூ கொண்ட உள்ளுhர் காப்பீட்டு நிறுவனமாக வணிகத்தை தக்க
வைக்கின்றௌம். உள்நாட்டில் சந்தைப்படுத்தப்படாத காப்ப Pடுகளையூம் நாம் பெற்றுள்ளதுடன்இ உள்நாட்டு காப்பீட்டாளர் ஊடாக நிலைநிறுத்துகிறௌம்.

இடர்கள் – வாடிக்கையாளர்களுக்கு நாம் வழங்க சேவைகள் இலவசமாக அவர்களை அடைகின்றன. துற்போதைய காப்புறுதி ஏற்பாடுகள் மற்றும் சிறந்த விதிமுறைகளை பெற்று எமது அனுபவம் வாயிலாக நாம் வாடிக்கையாளரின் காப்புறுதி செலவினை குறைக்கின்றௌம். சந்தையில் தொடர்ந்து தொடர்பில் உள்ளதால் எம்மால் சந்தை அபிவிருத்தி மற்றும் காப்ப Pடு நிறுவனங்களால் வழங்கப்படும் சேவைகள் குறித்த ஆலோசனைகளை வழங்க முடியூம்.

உரிமை கோரல் மீட்புகள் -உரிமை கோரல் மீட்புகளில் ஆடுபடுவதற்கான அனுபவத்தினை கொண்டுள்ளோம். சந்தையில் எமது
இருப்புநிலை மற்றும் அதனுடன் இணைந்த எமது அனுபவம் மற்றம் சகல காப்புறுதி நிறுவனங்களுடனும் நாம் கொண்டுள்ள நன்னிலை எமக்கு நியாயமாக ஈட்டுக் கோரிக்கைகளை த Pர்க்க உதவூகின்றன. மீள்ஈட்டு உரிமம் கோரல் உங்கள் ம Pள்ஈட்டு கோரிக்கை பற்றி ஏதேனும் உதவி தேவைப்படுமாயின் கீழுள்ள இலக்கத்தின் ஊடாக எம்மை தொடர்பு கொள்ளுங்கள்.

ஒரு கோரிக்கையை உருவாக்குகிறது

உங்கள் கோரிக்கையின் எந்த அம்சத்திலும் உதவி தேவைப்பட்டால், கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணில் எங்களை தொடர்பு கொள்ளவும்:

திடீர் விபத்தின் போது காப்புறுதி செய்யப்பட்டவர் – வாகனத்தின் சாரதி கீழுள்ள செயற்பாடுகளை காப்புறுதி நஷ்டஈட்டை பெற்றுக் கொள்ள செயற்படுத்த வேண்டும்:

காப்பீட்டாளருக்கு ஏற்பட்ட விபத்து பற்றிய அறிவிப்பு: உங்கள் இன்சுரன்ஸ் “ஹாட்லைன் ஃ கால் சென்டர்” எண் காப்ப Pட்டு சான்றிதழில் காட்டப்படும்இ விபத்து இடம் இருந்து உடனடியாக அந்த எண்ணை உடனடியாக அழைப்பதன் மூலம் விபத்தை தெரிவிக்க வேண்டும் மற்றும் அவர்களின் வழிமுறைகளை பின்பற்றவூம்.

பொலிசுக்கு விபத்து பற்றி அறிவிக்க வேண்டும்: வாகனத்தின் சாரதி மோட்டார் போக்குவரத்து சட்டத்தின் படி உடனடியாக அருகில் இருக்கும் பொலிஸ் நிலையத்திற்கு விபத்தை தெரிவிக்க வேண்டும்.

நஷ்டஈட்டு கோரிக்கை அறிவிப்பு: உங்களால் காப்ப Pட்டாளில் துரித எண்ணை தொடர்பு கொள்ள முடியவில்லையெனில்இ உங்கள் காப்ப Pட்டாளரிடம் முடிந்தவரை விரைவாக ஏற்பட்ட சேதம் மற்றும் விபத்து பற்றிய காப்புறுதி விபரத்துடன் தெரியப்படுத்த வேண்டும்.

Central Finance Branch Map

நஷ்டஈட்டு கோரிக்கை சமர்ப்பிக்க வேண்டும்: உங்கள் காப்ப Pட்டாளர் வழங்கிய காலப்பகுதியில் உங்கள் காப்ப Pட்டாளரிடம் கோரிக்கை படிவம்இ சாரதி உரிமம் பிரதி மற்றும் பழுதுபார்ப்புக்கான மதிப்ப Pடு போன்ற கோரிக்கை ஆவணங்களை நீங்கள் வழங்க வேண்டும்.

உரிமைகோரல் ஒப்புதல்: பழுது ஆரம்பிக்கும் முன்இ காப்ப Pட்டாளரிடமிருந்து அவ்வாறு செய்ய உங்களுக்கு ஒப்புதல் இருக்க வேண்டும்.

இறுதி பில்ஸ்இ சால்வேஜ்கள் மற்றும் ஏஆர்ஐ: மறுசீரமைப்பு முடிந்தபின்இ காப்ப Pட்டு நிறுவனத்திடம் பழுதுபார்க்கும் ஆய்வை (யூசுஐ) செய்ய இறுதியான பில் கட்டணங்கள்இ காப்புப் பாகங்கள் மற்றும் வாகனத்தை வழங்க வேண்டும்.

மூன்றாம் தரப்பு கோரிக்கைகள்: மூன்றாம் தரப்பு சேதங்களுக்கு எந்தவொரு கட்டணத்தையூம் செய்யக்கூடாது (விளக்கு இடுகைகள்இ தொலைபேசி கம்பம் போன்ற அரசாங்கச் சொத்தினைத் தவிர்த்து