குத்தகை மற்றும் கடன்கள்
உங்களின் சகல நிதி தேவைகளுக்கும் நெகிழ்வான வேகமான நிதித்த Pர்வூகள்.
வாகன வாடகை
குறுகிய மற்றும் நீண்டகால வாடகைக்கு கார்கள்இ தனி வாகனம் அல்லது பாரிய தெடாரணிக்கு
நிலையான வைப்புக்கள் மற்றும் சேமிப்புக்கள்
உங்களின் குறகிய மற்றும் நீண்டகால முதலீட்டு தேவைகளுக்கு நெகிழ்வான மற்றும் வசதியான பணிவிடை
காப்புறுதி
இலங்கையின் மிகப்பெரிய காப்புறுதி தரகரிடம் இருந்து சிறந்த காப்புறுதி தீர்வூகள்
Careka.lk
உங்களின் சகல வாகன வணிகதேவைகளையூம் பர்த்தி செய்யூம் விதமாக தளத்தினை Careka.lk கொண்டுள்ளது.
CF ஊக்குவிப்புகள்
எமது பெறுமதிமிக்க வாடிக்கையாளர்களுடன் நாம் தொடர்ச்சியான ஈடுபாட்டுடன் இருப்போம்இ எமது ஊக்குவிப்புகளை பார்வையிடுங்கள்
கண்ணோட்டம்
1957 ஆம் அண்டு தொடக்கம் சிறந்த புதுமையான நிதித் தீர்வூகளை வழங்கி வரும் சென்ட்ரல் ஃபைனான்ஸ் இலங்கையின் முன்னணி நிதிநிலையமாகும். சொத்து குத்தகைஇ ஒப்பந்த வாடகைஇ வாகன முகாமைத்துவம்இ காப்புறுதி தரகுஇ மைக்ரோ பைனான்ஸ் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர தொழிற்முனைவாளர்கள் என பலதரப்பட்ட சேவைகளை பிரதான சேமிப்பு மற்று வைப்பு உற்பத்திகளுடன் இணைந்து வழங்குகின்றது. எமது வாடிக்கையாளர்கள் நிதித்
தேவைகளையூம் நிதி எதிர்பார்ப்புகளையூம் நிறைவேற்ற நாம் உதவூகின்றௌம். மக்களால் வெற்றியை நோக்கி கொண்டு வரப்பட்ட நிறுவனமாகவூள்ள நாம்இ எங்கள் வாடிக்கையாளர்களின் அதிகரிக்கும் தேவைகளுக்கு பொருந்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட நிதி தீர்வூகளை வழங்குவதன் மூலம் ஸ்தாபகநிலையில் காணப்பட்ட புதுமைப் பெறுமதிகளை தொடர்ந்து வைத்திருக்கிறௌம். எமது அனுபவம்இ நிபுணத்துவம் மற்றும் கிளை வலையமைப்பு ஊடாக மிகச்சிறந்த தேவை ஒவ்வொருசந்தர்ப்பத்திலும் வழங்க இயலுமாகின்றது. தனித்துவமான கொடியை ஏந்தியூள்ள நாம் உங்களின் சௌபாக்கியம் வளர உதவூகின்றௌம்.

செய்தி ஊட்டல்

சென்ட்ரல் பினான்ஸ் பணிப்பாளர்கள் சபையின் புதிய நியமனங்கள்
2021 ஜூலை 01 முதல் அமலுக்கு வரும் வகையில் நிறுவன ...
Read More
சென்ட்ரல் பினான்ஸ் பணிப்பாளர்கள் சபையின் புதிய நியமனங்கள்
2020 ஜூலை 1 முதல் அமல்படுத்தப்படும் வகையில் சென ...
Read More
மத்திய நிதி பெருமையுடன் அதன் 96 வது கிளையை வாலஸ்முல்லாவில் திறந்தது
சென்ட்ரல் ஃபைனான்ஸ் தமது 96வது கிளையை 2019 அக்டோ ...
Read Moreபுதிய சேமிப்பு விகிதங்கள்
புதிய வைப்பு விகிதங்கள்
எமது மின்னஞ்ச் பட்டியலில் பதிவூ செய்ய
சான்றுகள்
சென்ட்ரல் ஃபினான்ஸ் நிறுவன தகவல்கள்
சென்டரல் ஃபினான்ஸ் பீ.எல்.சி. இலங்கையில் பல்வேறு நிதி திட்டங்கள் மற்றும் சேவைகளை வழங்கிவருகின்றது. நிறுவனம் ஏழு பிரிவூகளில் இயங்குகின்றது. லீசிங்இ வாடகை கொள்வனவூ மற்றும் ஏனைய முற்பணங்கள்இ மருத்துவ சேவைகள்இ சக்திவலுஇ உற்பத்திஇ காப்புறுதி தரகுஇ முதலீடுகள்இ மற்றும் காணி சொத்து துறைகளில் ஈடுபடுகின்றது. நிறுவனம் லீசிங்இ வாடகை கொள்வனவூ நிதிவழங்கல்இ வாகன வாடகைஇ வைப்பு ஒன்றுதிரட்டல்இ வாகன விற்பனை மற்றும் ஏனைய நிதி சேவைகளை வழங்குவதுடன் சிறிய மற்றும் நடுத்தர தொழிற்முனைவூ கடன்களையூம் வழங்குகின்றது. மேலும் நிறுவனம்இ சேமிப்பு மற்றும் வைப்புக் கணக்குகள்இ வாகன கொள்வனவூ கடன்கள்இ கார்இ பஸ்இ லொறிஇ முச்சக்கர வண்டிஇ ஜீப்கள்இ ட்ரக்டர்இ விவசாய இயந்திரங்கள் மற்றும் கட்டுமான இயந்திரங்களுக்கு லீசிங் நிதிச் சேவையூம் வழங்குகின்றது
வரவிருக்கும் வாகன விற்பனை நிகழ்வுகள்
விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்!
சென்ட்ரல் ஃபினான்ஸ் நிறுவனம் இலக்கங்களில்

100041
மொத்த சொத்துக்கள்(மில்.)

256823
வாடிக்கையாளர்கள்

103
கிளைகள்

65
வணிகத்தில் ஈடுபடும் காலம்