கோவிட் 19 சிறப்பு அறிவிப்புகள்

சென்ட்ரல் பினான்ஸ் கம்பனியால் எமது விசுவாசமிக்க வாடிக்கையாளர்களுக்காக கோவிட் 19 பரவும் காலக்கட்டத்தில் வழங்கப்பட்டுள்ள நிவாரண சலுகைகளின் விபரம் மற்றும் அறிவிப்புகளை இவ் இணையத்தள பக்கத்தில் பெற்றுக்கொள்வதோடு, நாம் அனைவரும் ஒன்றிணைந்து எமது தாய் நாட்டினை கோவிட் 19 இல் இருந்து காப்பாற்றிக் கொள்ள வீட்டிற்குள்ளேயே இருந்து உதவி புரியும்படி கேட்டுக்கொள்கிறோம்

கிளை செயல்பாட்டு அறிவிப்புகள்