சிஎஃப் கிளிக் மொபைல் பயன்பாடு

CF கிளிக் என்பது பல சிறப்பு அம்சம் நிறைந்த மொபைல் வங்கி பயன்பாடாகும்இ இது தற்போதுள்ள அனைத்து விசுவாசமான பாவனையாளர்கள் மற்றும் CF தொடர்பான தயாரிப்புகள் மற்றும் சேவையில் ஈடுபட விரும்பும் சகலருக்கும் ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. அண்ட்ராய்டு மற்றும் ஐழள தளங்களில் பயனடுத்தக்கூடிய CF கிளிக்கில் பதிவூசெய்து கொண்ட பயனர்கள் எந்தவொரு உள்ளுhர் வங்கியிலும் பாதுகாப்பான பரிவர்த்தனைகளை அனுபவிக்க பயன்படுத்தலாம்இ CF உடன் கணக்குகளைத் திறக்கவூம்இ நடைமுறையிலுள்ள CF ஒப்பந்தங்களின் மிகுதி கூற்று அறிக்கைகளை சரிபார்க்கவூம்இ பயன்பாட்டு பில்களை செலுத்தவூம் மற்றும் பல பெறுமதிசேர் சேவைகளையூம் பெறலாம்!

வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகள்

 • வேண்டியதொரு உள்நாட்டு வங்கி கணக்கிற்கு பாதுகாப்பானஇ ரியல் டைம்இ பணப்பரிமாற்றல்
 • உங்கள் CF லீசிங் வசதிக்கு நேரடியாக பணம் செலுத்தல்
 • புதிய நிலையான வைப்பு கணக்கினை ஆரம்பித்தல்
 • விரைவூ கடன் விண்ணப்பம்
 • அன்றாட பாவனை கட்டணம் செலுத்தல் (நீர்இ மின்சாரம்இ தொலைபேசிஇ காப்புறுதி மற்றும் ஏனைய)
 • நிலுவைகளைச் சரிபார்த்தல்இ உங்கள் CF சேமிப்பின் கொடுப்பனவூ விபரங்களை பார்க்கவூம்ழூ
 • பரிவர்த்தனைகளுக்கு பரிவர்த்தனை கட்டணம் பூஜ்ஜியம்
 • CF நிலையான வைப்புஇ சேமிப்பு மற்றும் கடன் வசதிகள் பற்றி அறிவூறுத்தல்
 • புதிய லீசிங் வசதிக்கான விண்ணப்பம்
 • புதிய CF சேமிப்பு கணக்கை ஆரம்பிக்க விண்ணப்பம்
 • நடைமுறையிலுள்ள லீசிங் ஒப்பந்தம் மற்றும் நலையான வைப்பு பற்றிய விபரங்கள்
 • இலவச வாகன மதிப்பீடு
 • டிஜிட்டல் பொக்ஸ் மூலம் எம்மை இலகுவாக அணுகல்
 • நாடு முழுவதும் உள்ள CF கிளைகள்இ ஏடிஎம்இ பண வைப்பு இயந்திரம் அமைவிடம் அறிதல்

நிபந்தனைகள் உண்டு
*Exclusively for CF savings account holders

எவ்வாறு பதிவிறக்கம் செய்து நிறுவது

 • உங்கள் மொபைல் தொலைபேசி வை-ஃபை அல்லது டேட்டா மூலம் இயங்கக்கூடியது என்பதை உறுதி செய்க.
 • மொபைல் அப்பில் ப்ளேஸ்டோர் ஐகானை தெரிவூ செய்து டப் செய்க
 • ப்ளேஸ்டோர் திறந்தவூடன் தேடுதல் பகுதியில் “CF CLICK” என டைப் செய்து தேடுக.
 • “நிறுவூ” என்பதைத் தட்டவூம். CF CLICK தானாகவே பதிவிறக்கம் செய்து உங்கள் மொபைல் தொலைபேசியில் நிறுவூம்.
central-finance-google-play-store
 • உங்கள் மொபைல் தொலைபேசி வை-ஃபை அல்லது டேட்டா மூலம் இயங்கக்கூடியது என்பதை உறுதி செய்க.
 • மொபைல் அப்பில் அப்ஸ்டோர் ஐகானை தெரிவூ செய்து டப் செய்க
 • அப்ஸ்டோர் திறந்தவூடன் தேடுதல் பகுதியில் ““CF CLICK” என டைப் செய்து தேடுக.
 • பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்ய மேல் பேனலின் வலது புறத்தில் பதிவிறக்கம் என உள்ள அம்பு குறியீட்டு ஐகானைத் தட்டவூம்.
 • ஊகு ஊடுஐஊமு தானாகவே பதிவிறக்கம் செய்து உங்கள் மொபைல் தொலைபேசியில் நிறுவூம்.
central-finance-on-app-store

முதல் முறை பயன்படுத்தும் பயனர்களின் பதிவூ

படிமுறை 01

 • CF கிளிக் மொபைல் பயன்பாட்டைத் திறந்து உங்கள் தொலைபேசியை அணுப அப் அனுமதி கோரும் போது “அனுமதி” என்பதைத் தட்டவூம்.
 • உங்கள் விருப்பத்திற்குரிய தொழியை தேர்ந்தெடுக்கவூம் (சிங்களம்இ ஆங்கிலம் அல்லது தமிழ்)
 • திரையின் அடிப்பகுதியில் உள்ள “பதிவூபெறு” தாவலைத் தட்டவூம்.
 • தேவையான விவரங்களை உள்ளிடவூம் (பெயர்இ தே.அ.அ.இல.இ மின்னஞ்சல்இ மொபைல் எண்)
 • உதவிக்குறிப்பு: உங்கள் CF கணக்கில் உள்ள விபரங்களும் பதிவூ செய்தவைகளும் ஒரே மாதிரியானவை என்பதை உறுதிப்படுத்தவூம்
 • உங்கள் பதிவூ கோரிக்கையை சமர்ப்பிக்க “உறுதிப்படுத்துக” என்பதைத் தட்டவூம்
 • திரையில் SMS மூலம் நீங்கள் பெறும் OTP எண்ணை உள்ளிட்டு "சமர்ப்பி" என்பதைக் கிளிக் செய்யவூம்.

உங்கள் குழு உங்கள் கோரிக்கையைச் செயல்படுத்தியதும் நீங்கள் பெறுவீர்கள்;

 1. உங்கள் பயனர்பெயர் மற்றும் தற்காலிக கடவூச்சொல் அடங்கிய பாதுகாப்பான PDF கோப்பைக் கொண்ட மின்னஞ்சல்
 2. பாதுகாக்கப்பட்ட PDF கோப்பைத் திறக்க 4 இலக்க OTP உடன் ஒரு எஸ்எம்எஸ்

படிமுறை 02

 • CF கிளிக் மொபைல ; பயன்பாட்டைத் திறந்து “உள்நுழைக” என்பதைத் தட்டவூம்
 • தற்காலிக கடவூச்சொல்லை உள்ளிடவூம் (பாதுகாக்கப்பட்ட PDF ஐப் போல) மற்றும் பயனர ;பெயரைக் கொடுங்கள்
 • உங்கள் விருப்பமான மற்றும் நிரந்தர கடவூச்சொல்லை மீண்டும் உள்ளிடவூம்
 • CF கிளிக் மொபைல் பயன்பாட்டிற்கு முழு அணுகலைப் பெற “உறுதிப்படுத்து” என்பதைத் தட்டவூம்இ ம Pண்டும் உள்நுழைகவூம்!

புதிய கடவூச்சொல்லை அமைத்தல் (கடவூச்சொல் கொள்கை)

 • உங்கள் கடவூச்சொல் மொத்தம் 8 எழுத்துகளாக இருக்க வேண்டும்.
 • 01 ஆங்கில கெப்பிட்டல் எழுத்து 01 இலக்கம் கட்டாயமாகும்
 • உதவிக்குறிப்பு: கடவூச்சொல் நீளமாக இருப்பின் உங்கள் கணக்கைப் பாதுகாப்பும் அதிகரிக்கும்! #, @, &, போன்ற சில சிறப்பு எழுத்துக்களை இடைநடுவில் சேர்க்க முயற்சிக்கவூம்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

இதற்கு உங்களுக்கு CF சேமிப்பு கணக்கு தேவைப்படும். உங்கள் பதிவை முடித்த பிறகுஇ CF கிளிக் இல் உள்நுழைந்து பின்வரும் படிமுறைகளைப் பின்;பற்றவூம்.

  • “CF HOME” Hழுஆநு” பக்கத்தின் கீழே உள்ள சர்கிய+லர் மெனு தாவலைக் கண்டுபிடித்து தட்டவூம்.
  • “Fund Transfer” என்பதைத் தட்டவூம்இ பணம் செலுத்துபவர்இ யாருக்கு செலுத்தல் (கீழே புதிய கட்டணத்தை எவ்வாறு உருவாக்குவது என்பதைப் பார்க்கவூம்)இ தொகைஇ குறிப்புகள் என்பவற்றை குறிப்பிட்டு “Transfer” என்பதைத் தட்டவூம்.

உங்கள் கட்டணத்தை அனுப்ப உங்கள் OTP ஐ உள்ளிட்டு “உறுதிப்படுத்துக” தட்டவூம்!

உதவிக்குறிப்பு: புதிய கட்டணத்தை உருவாக்க வேண்டுமா? “பணம் செலுத்து” என்பதைத் தட்டும்போது அல்லது கீழேயூள்ள வழிமுறைகளைப் பின்பற்றும்போது கீழேயூள்ள கேள்விகளுக்கு நீங்கள் கேட்கப்படுவீர்கள்.

 • பயன்பாட்டின் மேல் இடது மூலையில் CF HOME Hழுஆநு மெனுவைக் கண்டறிக
 • “Payee Maintenance” ஐ கண்டறிக
 • “கணக்கைச் சேர்” என்பதைத் தட்டவூம்இ பின்வரும் புலங்களை நிரப்புவதன் மூலம் நீங்கள் நிதிகளை மாற்ற விரும்பும் பெறுநரின் விவரங்களை குறிப்பிடவூம்: புனைப்பெயர்இ பெயர்இ வங்கிஇ கிளைஇ கணக்கு எண் மற்றும் குறிப்புகள்.
 • புதிய பணம் பெறுநரை உருவாக்க “உறுதிப்படுத்து” என்பதைத் தட்டவூம்!

எங்கள் பெமதிமிக்க வாடிக்கையாளர்கள் அனைவரையூம் “CF” சேமிப்பு கணக்கைத் திறக்கவூம் அதன் பெறுமதி சேர்க்கப்பட்ட சேவைகளையூம் அனுபவிக்க ஊக்குவிக்கிறௌம். “CF CLICK” மொபைல் பயன்பாடு வழியாக புதிய சேமிப்பு கணக்கைத் திறக்க நீங்கள் விண்ணப்பிக்கலாம் அல்லது மேலதிக அறிவூறுத்தல்கள் மற்றும் தகவல்களுக்கு உங்கள் “CF” கிளையூடன் பேசலாம்.

இதற்கு உங்களுக்கு “CF” சேமிப்பு கணக்கு தேவைப்படும். உங்கள் பதிவை முடித்த பிறகுஇ “CF CLICK” இல் உள்நுழைந்து பின்வரும் படிமுறைகளை பின்பற்றவூம்.

படிமுறை 1 – புதிய கட்டண பெறுநரை உருவாக்குங்கள்

 • பயன்பாட்டின் மேல் இடது மூலையில் CF HOME மெனுவைக் கண்டறியவூம்
 • “பணம் செலுத்துபவர் பராமரிப்பு” என்பதைத் தட்டவூம்
 • “கணக்கைச் சேர்க்க” என்பதைத் தட்டவூம்இ பின்வரும் புலங்களை நிரப்புவதன் மூலம் நீங்கள் நிதிகளை மாற்ற விரும்பும் பெறுநரின் விவரங்களை குறிப்பிடலாம் புனைப்பெயர், பெயர்,வங்கி, கிளை, CEFT ID (உங்கள் குத்தகை ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி) மற்றும் குறிப்புகள்.
 • புதிய பெறுநரை உருவாக்க “உறுதிப்படுத்துக” என்பதைத் தட்டவூம்!

படிமுறை 2 – நிதியை பரிமாற்றம் செய்ய

 • “CF HOME” பக்கத்தின் கீழே உள்ள சர்கிய+லர் மெனு தாவலைக் கண்டுபிடித்து தட்டவூம்.
 • “Fund Transfer” என்பதைத் தட்டவூம்இ பணம் செலுத்துபவர்இ யாருக்கு செலுத்தல் (கீழே புதிய கட்டணத்தை எவ்வாறு உருவாக்குவது என்பதைப் பார்க்கவூம்)இ தொகைஇ குறிப்புகள் என்பவற்றை குறிப்பிட்டு “Transfer என்பதைத் தட்டவூம்.
 • உங்கள் கட்டணத்தை அனுப்ப உங்கள் OTP ஐ உள்ளிட்டு “உறுதிப்படுத்துக” தட்டவூம்!

“CF CLICK” மொபைல் பயன்பாட்டில் “கடன் விண்ணப்பம்’ செயல்பாட்டை அணுகிஇ வாகனத்தின் வகைஇ பதிவூ நிலை (பதிவூ ஃ பதிவூ செய்யப்படாத) மற்றும் குத்தகை திரும்பி செலுத்தும் காலத்திற்கான விபரங்களை உள்ளிட்டு உங்கள் தேவையின் அடிப்படையில் அண்ணனவான மதிப்பீட்டைப் பெறுங்கள்!

நீங்கள் CF சேமிப்பு கணக்கு வைத்திருப்பாளராக இருப்பின்இ ஆம் உங்களால் முடியூம்! “CF CLICK” இல் பதிவூசெய்து மொபைல் பயன்பாட்டினுள் உள்நுழைந்து கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவூம்:

 • “CF HOME” பக்கத்தின் கீழே உள்ள சர்கிய+லர் மெனு தாவலைக் கண்டுபிடித்து தட்டவூம்.
 • ‘கணக்கு ஆரம்பம் என்பதை தட்டி பின்வரும் விபரங்களை நிரப்புக (சேவை வகைஇ நிலையான வைப்புத் தொகைஇ நிலையான வைப்பின் காலம்இ சான்றிதழை பெற்றுக் கொள்ளும் கிளைஇ பதிலி நியமனம் விபரம் ஆகியவற்கை வழங்கி புதிய நிலையான வைப்புத்தொகையைத் தொடர “தொடரவூம்” என்பதைத் தட்டவூம்.

உதவிக்குறிப்பு: எங்கள் குழு உங்கள் நிலையான வைப்புச் சான்றிதழை செயலாக்கும்இ மேலும் 3 வேலை நாட்களுக்குள் நீங்கள் விரும்பும் சென்ட்ரல் ஃபைனான்ஸ் கிளையில் அதனை பெற்றுக் கொள்வது குறித்து அறிவிக்கும்.

“CF CLICK” மொபைல் பயன்பாட்டில் நீங்கள் சமர்ப்பித்த தொலைபேசி எண் / மின்னஞ்சல் முகவரி உங்கள் CF கணக்கில் உள்ள தொலைபேசி எண் / மின்னஞ்சல் முகவரியூடன் பொருந்தாமை காரணமாக இருக்கும். மேலதிக வழிமுறைகளுக்கு எங்கள் ஊழியர்களில் ஒருவரிடம் பேசுங்கள்.

மேலதிக வழிகாட்டல்களை பெற்றுக் கொள்ள 0772-347292/0112-315062 cfclick@cf.lk ஊடாக CF CLICK” குழுவை தொடர்பு கொள்ளுங்கள்.

மேலதிக வழிகாட்டல்களை பெற்றுக் கொள்ள 0772-347292/0112-315062 cfclick@cf.lk ஊடாக CF CLICK” குழுவை தொடர்பு கொள்ளுங்கள்.