களின் பொலி

“களின் பொலி” நிலையான வைப்பு (முன்கூட்டிய வட்டி)
வாடிக்கையாளர்கள் தமது வைப்புக் காலத்தில் முன்னர் தீர்மானிக்கப்பட்ட தள்ளுபடி விகிதத்தின் ஒரு மாதம் ப+ர்த்தியானவூடன்இ தமது எதிர்கால வைப்புகளுக்கான வட்டியை வேண்டியதொரு வழங்கப்பட்ட நேரத்தில் தள்ளுபடி செய்ய இயலமாக இருப்பது இந்த சேவையின் தனித்துவமான விசேட அம்சம் ஆகும்.

CF Kalin Poli Inner ta

‘மேலும் வாசிக்கவூம்” எனும் பகுதி இருப்பின் அதனை கிளிக் செய்வதன் ஊடாக மேலதிக விபரங்களை பெறுவீர்கள்.

பிரதான அம்சங்கள் பின்வருமாறு இருக்கும்.

 1. வைப்பு செய்யூம் காலம் மற்றும் வைப்பு திட்டங்கள்
  12 மாதங்கள் தொடக்கம் 60 மாதங்கள் வரையான காலஎல்லையில் மாதாந்த அல்லது முதிர்வூ அடிப்படையில் சகல திட்டப் பிரிவூகளிலும் சாதாரண மற்றும் சிரேஷ்ட பிரஜைகளுக்கு வைப்புகளை செய்யக்கூடியவாறு இந்த வசதி இருக்கும்.
 2. வட்டி விகிதங்கள்
  இந்த திட்டத்திற்கான வட்டிவிகிதங்கள் சாதாரண மற்றும் சிரேஷ்ட பிரஜைகளின் வைப்புகளுக்கு பொருந்தும் அதே விகிதமாக காணப்படும்.
 3. வட்டி தள்ளுபடி முறை
  இந்த திட்டத்தில் இரு பிரதான வட்டி தள்ளுபடி தெரிவூகள் காணப்படுகின்றன.

  1. தள்ளுபடி அடிப்படையில் பகுதியளவான வட்டி முன்கூட்டி மீளப்பெறப்படல்
   தள்ளுபடி அடைப்படையில் பகுதியளவான வட்டி முன்கூட்டி மீளப்பெறப்படும் சந்தர்ப்பத்தில் மிகுதியான வட்டி முதிர்வின் போது மீளப்பெறல் அல்லது முதலீடுசெய்தலின் போது வழங்கப்படும்.
  2. தள்ளுபடிஅடிப்படையில் முழுமையான வட்டி முன்கூட்டி மீளப்பெறப்படல்
   வழங்கப்பட்ட காலத்தில் செல்லுபடியாகும் தள்ளுபடி விகிதத்தில் தாம் பெறவேண்டிய முழுவட்டி தொகையை வைப்பாளர் தள்ளுபடியாக பெறும் தெரிவை இந்நிலையில் பெறுவார். வட்டி தொகையானது முன்கூட்டியே மீளப்பெறப்பட்டிருக்காவிடின் வாடிக்கையாளர் முதிர்வின் போது முழுவட்டியையூம் பெறும் வாய்ப்பை அல்லது முதலீட்டு தொகையூடன் சேர்த்து மீளவூம் முதலீடு செய்யூம் வாய்ப்பை பெறுவார்.