
சென்ட்ரல் ஃபினான்ஸ் தமது 95வது கிளையை மார்ச் 28ம் திகதி ராஜகிரியவில் திறந்து வைத்தது. இல. 41இ ராஜகிரிய வீதிஇ ராஜகிரிய (ஹேவாவிதாரண கல்லூரிக்கு முன்னால்) எனும் முகவரியில் அமைந்துள்ள இக்கிளை போதுமான வாகன தரிப்பிட வசதியூடன் வாடிக்கையாளர்களுக்கு கொண்டுள்ளது.
விசாலமான இடவசதி மற்றும் நவீனமயமான இக்கிளையில் வாகன லீசிங்இ நிலையான வைப்புகள்இ சேமிப்பு மற்றும் காப்புறுதி; தரகு உட்பட முழுமையான சேவைகளை வழங்கும் ஆற்றலை கொண்டது. ராஜகிரியஇ நாவலஇ மாதின்னாகொடஇ வெல்லம்பிட்டியஇ கலபாலுவெவஇ கொஸ்வத்த மற்றும் எதுல்கோட்டே பகுதி வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்க வசதியான இடத்தில் அமையப்பெற்றுள்ளது.
எமது வாடிக்கையாளர்களின் சௌபாக்கியத்திற்கு உதவ எதிர்பார்த்துள்ளோம்.கிளை வலையமைப்பு..