சென்ட்ரல் ஃபினான்ஸ் தமது 95வது கிளையை மார்ச் 28ம் திகதி ராஜகிரியவில் திறந்து வைத்தது. இல. 41இ ராஜகிரிய வீதிஇ ராஜகிரிய (ஹேவாவிதாரண கல்லூரிக்கு முன்னால்) எனும் முகவரியில் அமைந்துள்ள இக்கிளை போதுமான வாகன தரிப்பிட வசதியூடன் வாடிக்கையாளர்களுக்கு கொண்டுள்ளது. விசாலமான இடவசதி மற்றும் நவீனமயமான இக்கிளையில் வாகன லீசிங்இ நிலையான வைப்புகள்இ சேமிப்பு மற்றும் க…
Press Releases
திரு. குடா ஹேரத் சென்டரல் பினான்ஸ் பணிப்பாளர் சபையில் இணைந்தார்
திரு. குடா ஹேரத் சென்டரல் பினான்ஸ் பணிப்பாளர் சபைக்கு 2019 பெப்ரவரி 16ஆம் திகதி நியமிக்கப்பட்டார். இவர் லண்டன் கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பிரயோக இரசாயணவியல் பட்டதாரியாவார். தற்போது A. Baur & Co. (Pvt.) Ltd., நிறுவனத்தில் ஊட்டச்சத்துரூபவ் நுகர்வோர் மற்றும் பார்வைக் கண்ணாடிகள் வணிகங்களை மேற்பார்வை செய்யூம் நிறைவேற்றதிகாரியாக கடமையாற்றுகின்றார்.…