அன்பார்ந்த வாடிக்கையாளர்களுக்கு,
சென்ட்ரல் பினான்ஸ் கம்பனியானது 17/03/2020 முதல் ஒரு மாதத்திற்கு வழங்கப்பட்ட தாமத கட்டணத்திற்கான நிவாரணமானது 30/04/2020 வரை நீடிக்கப்பட்டுள்ளது. மேலதிக நிவாரண தேவைகளுக்கு கீழ் காணும் உங்களது கிளை எண்னை தொடர்பு கொண்டு விபரங்களை பெறவும். சுகாதாரத்துறை மற்றும் அரசின் அறிவுறுத்தல்களை சரியாக பின்பற்றி பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
