25 வருட அனுபவம் கொண்ட CF வாகன அணி முகாமைச் சேவை சகல அங்கத்தவர்களுக்கும் 24 X 7 மணி நேர சேவையை வருடம் முழுவதும் கீழுள்ள வசதிகளுடன் வழங்குகின்றது.
- நம்பகமான அவசர வீதியோர உதவிச் சேவை
- வாகன விபத ;தின் பின்னர் உதவி
- திருத்தம் மற்றும் விபத்து மீள்கோரிக்கு நடைமுறைக்கு உதவி
- வழக்கமான வாகன ஒயில் மாற்று சேவை
- நிபுணத்துவம் கொண்ட இயந்திர பழுதுபார்ப்பு சேவை
இணைப்பு கட்டணம் ரூ. 1000.00
CF கெரியர் சேவை
25 வருட அனுபவம் கொண்ட CF வாகன அணி முகாமைச் சேவை சகல அங்கத்தவர்களுக்கும் 24×7 மணி நேர சேவையை வருடம் முழுவதும் கீழுள்ள வசதிகளுடன் வழங்குகின்றது.
உடனடி உதவிச் சேவை
- 24 மணிநேர சேவை
- வாரத்தின் 07 நாட்களும் நீங்கள் விரும்பும் இடத்தில் சேகரிப்பு மற்றும் விநியோக சேவை
சந்தையில் சிறந்த விலை
- ரூ.6000.00 (உள்ளடங்கிய VAT) ஒரு வருகைக்கு 15 கி.மீ.க்கும் குறைவாக இருந்தால் (ஒரு வழி)
- ஒரு வருகைக்கு ரூ.6000.00 (உள்ளடங்கிய வாட்) மற்றும் 15கிமீக்கு மேல் தூரம் இருந்தால் கூடுதல் கிலோமீட்டர் ஓட்டத்திற்கு ரூ.185.00
சிநேகப+ர்வ அக்கறையூள்ள ஊழியர்கள்
- நம்பகமானஇ அர்ப்பணிப்பான சேவை உத்தரவாதம்
விபத்து பழுதுபார்த்தல் மற்றும் லியப் சேர்விஸிங் எமது
- முழுமையான உபகரணங்கள் கொண்ட வேளைத்தனத்தில் நெகிழ்வான கட்டணத்தில் செய்யப்படும் (கெம்பல் பிளேஸில்)
மேலதிக விபரங்கள் அல்லது CF உதவி பிரீமியம் கிளப் அங்கத்தவரான இணைந்து கொள்ள தொடர்பு கொள்ளுங்கள்.