18 வருட அனுபவம் கொண்ட CF வாகன அணி முகாமைச் சேவை சகல அங்கத்தவர்களுக்கும் 24 மணி நேர சேவையை வருடம் முழுவதும் கீழுள்ள வசதிகளுடன் வழங்குகின்றது.
- நம்பகமான அவசர வீதியோர உதவிச் சேவை
- வாகன விபத ;தின் பின்னர் உதவி
- திருத்தம் மற்றும் விபத்து மீள்கோரிக்கு நடைமுறைக்கு உதவி
- வழக்கமான வாகன ஒயில் மாற்று சேவை
- நிபுணத்துவம் கொண்ட இயந்திர பழுதுபார்ப்பு சேவை
இணைப்பு கட்டணம் ரூ. 1000.00
CF கெரியர் சேவை
18 வருட அனுபவம் கொண்ட CF வாகன அணி முகாமைச் சேவை சகல அங்கத்தவர்களுக்கும் 24 மணி நேர சேவையை வருடம் முழுவதும் கீழுள்ள வசதிகளுடன் வழங்குகின்றது.
உடனடி உதவிச் சேவை
- 24 மணிநேர சேவை
- வாரத்தின் 07 நாட்களும் நீங்கள் விரும்பும் இடத்தில் சேகரிப்பு மற்றும் விநியோக சேவை
சந்தையில் சிறந்த விலை
- முதல் 25 கி.மீட்டர்களுக்கு ரூ. 4500இ மேலதிக ஒவ்வொரு கிலே மீட்டர்களுக்கும் ரூ. 80.00 வரிகள் அடங்கியது
சிநேகப+ர்வ அக்கறையூள்ள ஊழியர்கள்
- நம்பகமானஇ அர்ப்பணிப்பான சேவை உத்தரவாதம்
விபத்து பழுதுபார்த்தல் மற்றும் லியப் சேர்விஸிங் எமது
- முழுமையான உபகரணங்கள் கொண்ட வேளைத்தனத்தில் நெகிழ்வான கட்டணத்தில் செய்யப்படும் (கெம்பல் பிளேஸில்)

மேலதிக விபரங்கள் அல்லது CF உதவி பிரீமியம் கிளப் அங்கத்தவரான இணைந்து கொள்ள தொடர்பு கொள்ளுங்கள்.