சென்றல் பினான்ஸ் பொருட்கள் மற்றும் சேவைகள் பற்றிய பிரதான தகவல்திரட்டு ஆவணம்

ප්பிரதான தகவல்திரட்டு ஆவணமானது சென்றல் பினான்ஸ் கம்பனி பிஎல்சி (சிஎவ்சி) இனால் வழங்கப்படுகின்ற பொருட்கள் மற்றும் சேவைகளின் பிரதான அம்சங்களைக் கொண்டுள்ளது. இவ்வாவணமானது இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள 2023ம் ஆண்டுக்குரிய 01ம் இலக்க நிதி நுகர்வோர் பாதுகாப்பு ஒழுங்குவிதிகளின் தேவைப்பாடுகளுடன் இணங்கிச் செல்கின்றது.

சிஎவ்சி ஆனது விதிக்கப்பட்டுள்ள நியதிகள்இ நிபந்தனைகள் மற்றும் தொடர்புடைய கட்டணங்களில் ஏதேனுமொன்றை மாற்றியமைப்பதற்கான உரிமையைக் கொண்டுள்ளது.

A) பொருட்களும் சேவைகளும்

வாடிக்கையாளர்களுக்குப் பின்வரும் பொருட்களும் சேவைகளும் வழங்கப்படுகின்றன.

இல பொருள் ஃ சேவை விபரணம பிரதான பொருட் தன்மைகள்இ நியதிகள் மற்றும் நிபந்தனைகள் விகிதங்கள்இ கட்டணங்கள் மற்றும் ஏனைய கட்டணங்கள்
1 குத்தகை வசதிகள நிதிக் குத்தகை வசதிகள் பிரத்தியேக மற்றும் வர்த்தகப் பயன்பாட்டிற்காக பதிவூசெய்யப்பட்ட மற்றும் பதிவூசெய்யப்படாத பிரபல்யமான வாகன மாதிரிகளுக்குப் பிரதானமாக வழங்கப்படுகின்றன. நிதிக் குத்தகை வசதிகள் புத்தம்புதிய பொறித்தொகுதிகளுக்கும் கருத்திற் கொள்ளப்படுகின்றன நிதிக் குத்தகை வசதி ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்கான தகுதியின் பொருட்டுஇ விண்ணப்பதாரி குத்தகைக்கான கடப்பாடுகளை நிறைவூசெய்வதற்கான அவரது ஆற்றலைத் தௌpவாக வெளிப்படுத்துதல் வேண்டும்.
  • போட்டிக்குரிய வாடகைகள்
  • கடன் மதிப்பு விகிதமானது இலங்கை மத்திய வங்கியின் பணிப்புரைகளுக்கு ஏற்பவூம்; விண்ணப்பதாரியின் கடன் தகுதிக்கு அமைவாகவூம் இருக்கும்.
  • வாடகைக் கொடுப்பனவூகள் சொத்தினை ஏற்றுக் கொண்ட பின்னர் மாத்திரமே நிலுவையாக இருக்கும்.
  • குத்தகைக் காலம்: 12 - 72 மாதங்கள்
  • மீள்கொடுப்பனவூ: சமமமான தவணைக் கட்டணங்கள்இ முன்பே ஒப்புக்கொள்ளப்பட்ட அட்டவணைக்கமைவான கட்டமைக்கப்பட்ட அல்லது ஒரே தடவைக் கொடுப்பனவூகள் குத்தகை வழங்குநர் அல்லது வாடகைக்கு வழங்குநர் என்ற வகையில் குத்தகைக்கு விடப்படுகின்ற ஃ பெற்றுக்கொள்ளப்படுகின்ற சொத்தின் மீது மாற்றமுடியாத அக்கறையை நாம் கொண்டுள்ளோம். எமது காப்புறுதி வட்டி விகிதமானது மாற்றத்திற்கு உட்படாததாகும். எம்மால் விதித்துரைக்கப்பட்டுள்ள ஆகக்குறைந்த காப்பீட்டில் காப்புறுதியானது செய்யப்படுவதையூம் புதுப்பிக்கப்படுவதையூம் உறுதிசெய்து கொள்வதன் பொருட்டுஇ காப்புறுதியானது சிஎவ் காப்புறுதிதத் தரகர்கள் நிறுவனத்தினுhடாக தங்களால் தெரிவூசெய்யப்படுகின்ற காப்புறுதியாளரினால் மேற்கொள்ளப்படுதல் கட்டாயமானதாகும்.
  • வாடிக்கையாளர்; சுயவிபரம்: விண்ணப்பிக்கும் தருணத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட 70 வயதிற்கு மேற்படாத இலங்கைப் பிரஜை.
  • சேவைக் கட்டணங்கள்: ரூ. 5இ000 உம் அதற்கு மேலும
  • முத்திரை வரி: மொத்தப் பற்றுகளின் 1மூ
  • மதிப்பீட்டுக் கட்டணங்கள்இ ஊசுஐடீ அறிக்கைக் கட்டணம்இ காப்புறுதித் தவணைகள் வசதி வகைக்கும் உபகரண வகைக்கும் ஏற்ப வேறுபடுகின்றன.
  • அரசாங்கத்தினாலோ அல்லது ஏனைய இறைவரி அதிகாரசபைகளினாலோ காலத்திற்குக் காலம் விதிக்கப்படும் ஏனைய வரிகள்
  • தாமத வாடகைக்கான பிந்திய கொடுப்பனவூக் கட்டணங்களும் ஏனைய கட்டணங்களும் மாதந்தோறும் மீதமாகவூள்ள தொகையின் 4மூ என்ற விகிதத்தில் கணிப்பீடு செய்யப்படும்.
  • குத்தகையை முற்கூட்டி முடிவூறுத்தல் - எதிர்கால வாடகைகள் மீதான தள்ளுபடியானது கம்பனியின் தற்துணிவின் பேரில் அமையூம்
2 துணைக் கடன் வசதிகள் துணைக்கடன் வசதியென்பது செயற்பாட்டிலுள்ள குத்தகைக்கு விடப்பட்ட சொத்திற்கு எதிராக வழங்கப்படுகின்ற ஓர் மேலதிகக் கடன் ஆகும்.
  • போட்டிக்குரிய தவணைக்கட்டணங்கள்
  • முழுமையாகச் செலுத்தி முடிக்கப்படும் வரை குத்தகைக்கு விடப்பட்ட சொத்தின் மீது பற்றுரிமை இருக்கும்.
  • மீள்கொடுப்பனவூ: சமமமான தவணைக் கட்டணங்கள்இ முன்பே ஒப்புக்கொள்ளப்பட்ட அட்டவணைக்கமைவான கட்டமைக்கப்பட்ட அல்லது ஒரே தடவைக் கொடுப்பனவூகள்
  • நியதியானது குத்தகையின் மீதிக் காலத்திற்கு வரையறுக்கப்பட்டதாகும்.
  • வட்டியின் அமுலாக்கல் விகிதம்: 20 தொடக்கம் 35மூ
  • சேவைக் கட்டணங்கள்: ரூ. 5இ000 + பெறுமதிசேர் வரியூம் அதற்கு மேலும்
  • மதிப்பீட்டுக் கட்டணங்கள்இ CRIB அறிக்கைக் கட்டணம்இ காப்புறுதித் தவணைகள் வசதி வகைக்கும் உபகரண வகைக்கும் ஏற்ப வேறுபடுகின்றன.
  • அரசாங்கத்தினாலோ அல்லது ஏனைய இறைவரி அதிகாரசபைகளினாலோ காலத்திற்குக் காலம் விதிக்கப்படும் ஏனைய வரிகள்
  • தாமத வாடகைக்கான பிந்திய கொடுப்பனவூக் கட்டணங்களும் ஏனைய கட்டணங்களும் மாதந்தோறும்மீதமாகவூள்ள தொகையின் 4% என்ற விகிதத்தில் கணிப்பீடு செய்யப்படும்.
  • முன்னரே முடிவூறுத்தப்படுகையில் கடனின் காலாவதியாகத காலத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்வை விதிக்கப்படும்.
3 வியாபாரக் கடன்கள் / ஈட்டுக் கடன்கள் CFC ஆனது பதிவூ செய்யப்பட்ட வியாபார நிலையங்களுக்கு பொறித்தொகுதிகளையூம் உபகரணங்களையூம் கொள்வனவூ செய்யூம் நோக்கத்திற்கும்இ வேலைக்கான மூலதனத் தேவைகளுக்கும் மற்றும் வியாபார விரிவாக்கத்திற்கும் குறுகிய மற்றும் நடுத்தரத் தவணை நிதி வழங்கலை மேற்கொள்கின்றது.
  • கடன் காலம்: 3 தொடக்கம் 60 மாதங்கள்
  • மீள்கொடுப்பனவூ: சமமமான தவணைக் கட்டணங்கள்இ முன்பே ஒப்புக்கொள்ளப்பட்ட அட்டவணைக்கமைவான கட்டமைக்கப்பட்ட அல்லது ஒரே தடவைக் கொடுப்பனவூகள்
  • வட்டியானது மீதமாகவூள்ள தொகையின் மீது ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையான விகிதத்தில் விதிக்கப்படும்.
  • கம்பனி திருப்திப்படும் வகையில் பிணையாக உத்தரவாதிகள்இ நிலையான வைப்புகள்இ சொத்து ஈடுஇ வாகனங்கள் மீதான பற்றுரிமை அல்லது வேறு ஏதேனும் பிணை தேவைப்படுத்தப்படலாம்.
  • வாடகைக் கொடுப்பனவூகளுக்காக பிற்திகதியிடப்பட்ட காசோலைகள் பெற்றுக் கொள்ளப்படும்.
  • வாடிக்கையாளர்; சுயவிபரம்: விண்ணப்பிக்கும் தருணத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட 60 வயதிற்கு மேற்படாத இலங்கைப் பிரஜை. வியாபாரமானது ஆகக் குறைந்தது 5 வருடங்களாகப் பதிவூ செய்யப்பட்டும் செயற்பாட்டிலும் இருத்தல் வேண்டும்.
  • வட்டியின் அமுலாக்கல் விகிதம்: வருடாந்தம் 20% க்கு மேல்
  • சேவைக் கட்டணங்கள்: ரூ. 10,000 வழ 100,000 + வரிகள
  • முத்திரை வரி: கடன் பெறுமதியின் 0.1%
  • சட்டக் கட்டணங்கள்: ரூ.10இ000 + பெறுமதிசேர் வரி
  • மதிப்பீட்டுக் கட்டணம்இ ஆவணப்படுத்தல் கட்டணம்இ காப்புறுதித் தவணைக்கட்டணம் ஆகியன வாடிக்கையாளர் தேவையை அடிப்படையாகக் கொண்டு வேறுபடுகின்றன.
  • கடன்களின் முற்கூட்டிய முடிவூறுத்தகைக்கு மீதமாகவூள்ள முதலின் 5% ஆனது முற்கூட்டிய முடிவூறுத்தல் கட்டணமாக அறவிடப்படும்.
  • ප්தாமதம வாடகைக்கான பிந்திய கொடுப்பனவூக் கட்டணங்களும் ஏனைய கட்டணங்களும் மாதந்தோறும் மீதமாகவூள்ள தொகையின் 3% என்ற விகிதத்தில் கணிப்பீடு செய்யப்படும்.
  • அரசாங்கத்தினாலோ அல்லது ஏனைய இறைவரி அதிகாரசபைகளினாலோ காலத்திற்குக் காலம் விதிக்கப்படும் ஏனைய வரிகள்.
4 பதிவூ செய்யப்பட்ட மற்றும் பதிவூ செய்யப்படாத வாகன விநியோகஸ்தர்களுக்கான விநியோகஸ்தர் கடன்கள் வாகனங்களின் கொள்வனவூக்காக முதலிடுவதன் பொருட்டு பதிவூ செய்யப்பட்ட வாகனங்களின் விநியோகஸ்தர்களுக்கும் வாகன இறக்குமதியாளர்களுக்கும் குறுங்கால நிதியூதவியானது பெற்றுக்கொள்ளப்படத்தக்கது.
  • கடன் காலம்: ஆகக்கூடுதலாக 03 மாதங்கள்
  • மீள்கொடுப்பனவூ: வட்டியானது மாதாந்தம் செலுத்தப்படுதல் வேண்டும் என்பதுடன் முதலானது கடன் காலத்தின் போது செலுத்தப்படும்.
  • வட்டியானது மீதமாகவூள்ள தொகையின் மீது ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையான விகிதத்தில் விதிக்கப்படும்.
  • பிணை: பதிவூ செய்யப்படாத வாகனங்கள் - மூல இறக்குமதி ஆவணங்கள் பிணைக்காக தக்கவைக்கப்படும். பதிவூ செய்யப்பட்ட வாகனங்கள்: மூல பதிவூச் சான்றிதழ் பிணைக்காக தக்கவைக்கப்படும். வாக்குறுதிப்பத்திரம். கடன் முகாமையாளரின் தற்துணிபின் பேரில் தனிப்பட்ட உத்தரவாதம் கோரப்படலாம்.
  • வாடகைக் கொடுப்பனவூகளுக்காக பிற்திகதியிடப்பட்ட காசோலைகள் பெற்றுக் கொள்ளப்படும்.
  • வாடிக்கையாளர் விபரம்: பதிவூ செய்யப்பட்ட வாகன விநியோகஸ்தர்கள் மற்றும் வாகன இறக்குமதியாளர்கள். வியாபாரப் பதிவானது தேவைப்படுகின்றது.
  • வட்டியின் அமுலாக்கல் விகிதம்: வருடாந்தம் 20மூ க்கு மேல்
  • சேவைக் கட்டணங்கள்: சுள 10,000 வழ 100,000 + taxes
  • முத்திரை வரி: கடன் பெறுமதியின் 0.1%
  • சட்டக் கட்டணங்கள்: ரூ. 3,750
  • மதிப்பீட்டுக் கட்டணங்கள்இ ஆவணப்படுத்தல் கட்டணம்இ காப்புறுதித் தவணைகள் வசதி வகைக்கும் உபகரண வகைக்கும் ஏற்ப வேறுபடுகின்றன.
  • தாமதமான வாடகைக்கான பிந்திய கொடுப்பனவூக் கட்டணங்களும் ஏனைய கட்டணங்களும் மீதமாகவூள்ள தொகையின் மாதந்தோறும் 3மூ என்ற விகிதத்தில் கணிப்பீடு செய்யப்படும். அரசாங்கத்தினாலோ அல்லது ஏனைய இறைவரி அதிகாரசபைகளினாலோ காலத்திற்குக் காலம் விதிக்கப்படும் ஏனைய வரிகள்.
5 வாகனக் கடன்கள உயர்ந்த வருமானமுடைய வாடிக்கையாளர் தொகுதியினர் கார்இ ளுருஏ அல்லது வான் ஒன்றைக் கொள்வனவூ செய்வதற்கான அல்லது கொள்வனவூ செய்யப்பட்ட அல்லது சொந்தமான வாகனத்தை ஈடுவைப்பதன் மூலமாக உடனடிப் பணத் தேவையைப் பூர்த்திசெய்து கொள்வதற்கான தமது பணத்தேவையினை நிறைவூசெய்து கொள்வதற்கு வாகனக் கடன் வசதிகள் வழங்கப்படுகின்றன.
  • போட்டிக்குரிய மாதாந்த தவணைக்கட்டணங்கள்.
  • கடன்மதிப்பு விகிதம் (LTV) ஆனது CBSL பணிப்புரைகளுக்கும் விண்ணப்பதாரியின் கடன் தகைமைக்கும் ஏற்ப அமையூம்.
  • கடன் காலம்: ஆகக்கூடுதலாக 60 மாதங்கள்
  • மீள்கொடுப்பனவூ: சமமமான தவணைக் கட்டணங்கள் ஃ மீதிக்குரிய திட்டங்கள்
  • காப்புறுதியூம் தொடர்ச்சியான புதுப்பித்தல்களும் எமது காப்புறுதித் தரகு துணைநிறுவனமாகிய சிஎவ் காப்புறுதித் தரகர்கள் நிறுவனத்தினுhடாக மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.
  • வாடிக்கையாளர்; சுயவிபரம்: விண்ணப்பிக்கும் தருணத்தில் 18 தொடக்கம் 70 வயதிற்கு இடையிலுள்ள இலங்கைப் பிரஜை. விண்ணப்பதாரிகள் பிரபல்யமான கம்பனிகளின் சம்பள உரித்துடைய ஊழியர்களாகவோ அல்லது ஆகக் குறைந்தது இரண்டு வருடங்கள் செயற்பாட்டிலுள்ள பதிவூ செய்யப்பட்ட வியாபார நிலையமொன்றின் உரிமையாளர்களாகவோ இருக்க முடியூம்.
  • வட்டியின் அமுலாக்கல் விகிதம்:15மூ ம் அதற்கு மேலும்
  • சேவைக் கட்டணங்கள்: சுள.7,500 ம் அதற்கு மேலும
  • முத்திரை வரி: வழங்கப்பட்ட மொத்தக் கடன் தொகையின் 0.1%
  • மதிப்பீட்டுக் கட்டணங்களஇ ஊசுஐடீ அறிக்கைக் கட்டணம்இ காப்புறுதி
  • மதிப்பீட்டுக் கட்டணங்களஇ CRIB அறிக்கைக் கட்டணம்இ காப்புறுதி
  • தவணைக் கட்டணங்கள் வசதி வகையையூம் உபகரண வகையையூம் அடிப்படையாகக் கொண்டு வேறுபடுகின்றன.
  • அரசாங்கத்தினாலோ அல்லது ஏனைய இறைவரி அதிகாரசபைகளினாலோ காலத்திற்குக் காலம் விதிக்கப்படும் ஏனைய வரிகள் பிரயோகிக்கத்தக்கன
  • தாமதமான வாடகைக்கான பிந்திய கொடுப்பனவூக் கட்டணங்களும் ஏனைய கட்டணங்களும் மாதந்தோறும் மீதமாகவூள்ள தொகையின் 4% என்ற விகிதத்தில் கணிப்பீடு செய்யப்படும்.
  • கடன்களின் முற்கூட்டிய முடீவூறுத்தகைக்கு மீதமாகவூள்ள முதலின் 10% ஆனது அறவிடப்படும்.
6 வாகனக் கடன் விரைவூப் பணம் வாகனக் கடன் விரைவூப் பண வசதிகள் வங்கித் தர வாடிக்கையாளர் தொகுதியினருக்கு அவர்களுக்குச் சொந்தமான வாகனம் ஒன்றினை ஈடு வைப்பதன் மூலமாக அவர்களுடைய நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதன் பொருட்டு வழங்கப்படுகின்றன. வாகனக் கடன் விரைவூப் பண வசதிகள் பிரபல்யமான கார்கள்இ வான்கள் மற்றும் ளுருஏகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டனவாகும்.
  • போட்டிக்குரிய வட்டி விகிதங்கள்.
  • கடன்மதிப்பு விகிதம் (LTV) ஆனது CBSL பணிப்புரைகளுக்கும் விண்ணப்பதாரியின் கடன் தகைமைக்கும் ஏற்ப அமையூம். கடன் காலம்: ஆகக்கூடுதலாக 12 மாதங்கள்
  • மீள்கொடுப்பனவூ: இறுதி வாடகைக்குரிய எஞ்சிய கொடுப்பனவூ அடங்கலாக 12 மாதங்களுக்குக் கட்டமைக்கப்பட்டது (வாடிக்கையாளர்கள் முடிவூறுத்தல் கட்டணமின்றி இடைப்பட்ட மூலதனக் கொடுப்பனவூகளின் மூலமாகத் தமது கடனை மீளக் கட்டமைத்துக் கொள்ளலாம்.
  • காப்புறுதியூம் தொடர்ச்சியான புதுப்பித்தல்களும் எமது காப்புறுதித் தரகுத் துணை நிறுவனமாகிய ஊகு காப்புறுதித் தரகர்கள் நிறுவனத்தினுhடாக மேற்கொள்ளப்டுதல் வேண்டும்.
  • வாடிக்கையாளர்; சுயவிபரம்: விண்ணப்பிக்கும் தருணத்தில் 18 தொடக்கம் 70 வயதிற்கு இடையிலுள்ள இலங்கைப் பிரஜை. விண்ணப்பதாரிகள் பிரபல்யமான கம்பனிகளின் சம்பள உரித்துடைய ஊழியர்களாகவோ அல்லது ஆகக் குறைந்தது இரண்டு வருடங்கள் செயற்பாட்டிலுள்ள பதிவூ செய்யப்பட்ட வியாபார நிலையமொன்றின் உரிமையாளர்களாகவோ இருக்கலாம். விண்ணப்பதாரிகளின் நிதி நிலவரமானது கம்பனியின் கடன்வழங்கல் கொள்கையூடன் இசைவாக இருத்தல் வேண்டும்.
  • விண்ணப்பதாரிகள் வாகனக் கடன் விரைவூப் பண வசதிக்காக ஆகக் குறைந்தது இரண்டு உத்தரவாதிகளை முற்படுத்துதல் வேண்டும்.
  • வட்டியின் அமுலாக்கல் விகிதம்: 16% இற்கு மேல்
  • சேவைக் கட்டணங்கள்: சுள.10,000 + VAT ம் அதற்கு மேலும்
  • முத்திரை வரி: வழங்கப்பட்ட மொத்தக் கடன் தொகையின் 0.1%
  • மதிப்பீட்டுக் கட்டணங்கள், CRIB அறிக்கைக் கட்டணம்இ காப்புறுதித் தவணைகள் வசதி வகைக்கும் உபகரண வகைக்கும் ஏற்ப வேறுபடுகின்றன.
  • அரசாங்கத்தினாலோ அல்லது ஏனைய இறைவரி அதிகாரசபைகளினாலோ காலத்திற்குக் காலம் விதிக்கப்படும் ஏனைய வரிகள் பிரயோகிக்கத்தக்கன.
  • தாமதமான வாடகைக்கான பிந்திய கொடுப்பனவூக் கட்டணங்களும் ஏனைய கட்டணங்களும் மீதமாகவூள்ள தொகையின் மாதந்தோறும் 4மூ என்ற விகிதத்தில் கணிப்பீடு செய்யப்படும்.
  • முற்கூட்டிய முடிவூறுத்தல் கட்டணம் இல்லை
7 விரைவூ OD விரைவூ OD வசதிகள் பதிவூசெய்யப்பட்டுள்ள 2 வருடங்களாகச் செயற்பாட்டிலுள்ள ளுஆநு களுக்கும்இ தற்போதய மற்றும் கடந்தகால வாடிக்கையாளர்களுக்கும் அவர்களுடைய வேலைக்குரிய மூலதனத்திற்கான நிதியினைப் பெற்றுக்கொள்வதன் பொருட்டு வழங்கப்படுகின்றன.
  • வாடிக்கையாளர்கள் அங்கீகரிக்கப்பட்ட கடன் எல்லையினுள் பணத்தை எடுப்பதற்கும் செலுத்துவதற்கும் அனுமதிக்கப்படுவர்.
  • 91 நாட்கள திறைசேரி முறி (TB) விகித்தை அடிப்படையாகக் கொண்டு வேறுபடுகின்ற விகிதம் ஒன்றானது வழங்கப்படும்.
  • வசதி விகிதமானது ஒவ்வொரு 3 மாதங்களுக்கு ஒரு தடவை மீளாய்வூ செய்யப்படும்
  • வட்டி விகிதமானது குறித்த காலத்தில் மீதமாகவூள்ள முலதனத்திற்கு மாத்திரமே விதிக்கப்படும்.
  • உரிய காலம் பூர்த்தியாவதற்கு முன்னர்இ மொத்த மூலதனமும் வட்டியூம் முழுமையாக அறவிடப்படும் வரைஇ வாடிக்கையாளரால் கோரப்படாதவிடத்துஇ ஒப்பந்தமானது முடிவூறுத்தப்பட மாட்டாது.
  • கடன் காலம்: கடன் எல்லையானது 12 மாதங்களுக்கு செல்லுபடியானதாக இருக்கும் (ஆரம்பத்திலிருந்து)
  • வட்டியின் அமுலாக்கல் விகிதம்: 91 நாட்கள திறைசேரி முறி (TB) விகிதம் +குறைப்பு விகிதம் 5.5% ம் அதற்கு மேலும்
  • பிரயோகிக்கத்தக்க வட்டி விகிதமானது இலங்கை மத்திய வங்கியினால்; பிரசுரிக்கப்படுகின்ற 91 நாட்கள் திறைசேரி முறி விகித்தின் மீதான சராசரி வருவாய் விகிதத்தை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை மீளாய்வூ செய்யப்படும்.
  • சேவைக் கட்டணங்கள்: சுள10,000 +VAT ம் அற்கு மேலும்
  • முத்திரை வரி: வழங்கப்பட்ட மொத்தக் கடன் தொகையின் 0.1%
  • மதிப்பீட்டுக் கட்டணம், CRIB அறிக்கைக் கட்டணம்இ காப்புறுதி
  • தவணைக் கட்டணங்கள் வசதி வகையையூம் உபகரண வகையையூம் அடிப்படையாகக் கொண்டு வேறுபடுகின்றன.
  • அரசாங்கத்தினாலோ அல்லது ஏனைய இறைவரி அதிகாரசபைகளினாலோ காலத்திற்குக் காலம் விதிக்கப்படும் ஏனைய வரிகள் பிரயோகிக்கத்தக்கன.
  • தாமதமான வாடகைக்கான பிந்திய கொடுப்பனவூக் கட்டணங்களும் ஏனைய கட்டணங்களும் மீதமாகவூள்ள தொகையின் மாதந்தோறும் 4மூ என்ற விகிதத்தில் கணிப்பீடு செய்யப்படும்.
8 சேமிப்புக் கணக்குகள் சிஎவ் ஆனது வாடிக்கையாளர்களுக்கு சிறு சேமிப்புக் கணக்குகள் தொடக்கம் சிரேஷ்ட சேமிப்புக் கணக்குகள் அடங்கலாக பல்வேறுபட்ட சேமிப்புத் தெரிவூகளை வழங்கிஇ நிதி தேவைப்படுகின்ற போது சிறந்த வருமானத்தையூம் மீளவெடுப்பதற்கான வசதியினையூம் வழங்குகின்றது. வழங்கக் கூடிய வட்டி விகிதமானது கணக்கு மீதியினையூம் சேமிப்புக் கணக்கின் வகையினையூம் அடிப்படையாகக் கொண்டு வேறுபடுகின்றது.
  • சேமிப்புப் பொருட்களின் விபரங்கள் எமது இணையத்தளத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
  • 18 வயது அல்லது அதிக வயதுடைய இலங்கைப் பிரஜைகள் அல்லது இரட்டைப் பிராஜாவூரிமையூள்ளோரிடமிருந்து விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
  • சேமிப்புக் கணக்குகளை ஏற்றுக் கொள்வதற்காகக் பிரயோகிக்கத்தக்க நியதிகளும் நிபந்தனைகளும் விண்ணப்பங்களின் பின்புறத்தில் காணப்படுகின்றன. விண்
  • விண்ணப்பங்கள் இலங்கையில் பதிவூ செய்யப்பட்ட கூட்டு நிறுவனங்களிடமிருந்தும் ஏனைய நிறுவனங்களிடமிருந்தும் கோரப்படுகின்றன. புதிதாகப் பிறந்த மற்றும் 18 வயதிலும் குறைவான பிள்ளைகளுக்குஇ பெற்றௌர் அல்லது சட்ட ரீதியாக நியமிக்கப்பட்ட பாதுகாவலரைப் பிரதான கணக்கு வைத்திருப்பவராகக் கொண்டு சிறு சேமிப்புக் கணக்குகள் ஆரம்பிக்கப்பட முடியூம். சிறு சேமிப்புக் கணக்குகள்: கணக்கு மீதியை அடிப்படையாகக் கொண்டு உயர்வானதொரு வட்டி விகிதமானது வழங்கப்படுகின்றது.
  • வட்டிக் கணிப்பீடு: சகல சேமிப்புக் கணக்குகளுக்குமுரிய வட்டி விகிதமானது நாளாந்த அடிப்படையில் வருடத்திற்குரிய எளிய வட்டி விகித்தினை அடிப்படையாகக் கொண்டு கணிப்பீடு செய்யப்பட்டு மாதாந்தம் கணக்கிற்கு வரவூ வைக்கப்படுகின்றது.
  • ஊகுஊ ஆனது முன்றாம் தரப்பினருக்கு எவ்வித தகவல்களையூம் வெளிப்படுத்த மாட்டாது என்பதுடன் நாம் வாடிக்கையாளர் பற்றிய தகவல்களின் இரகசியத் தன்மையைப் பேணுவதற்கும் கடப்பட்டுள்ளோம். எவ்வாறாயினும் வாடிக்கையாளர் ஒருவரைப் விபரத்தை குஐருஇ ஐசுனு போன்ற கட்டுப்படுத்தும் அதிகாரத்தரப்போ அல்லது நீதிமன்றக் கட்டளை ஒன்றின் மூலமாகவோ கோரினால்இ கம்பனியானது வாடிக்கையாளர் பற்றிய அத்தகைய தகவல்களை வழங்குவதற்குக் கடப்பாடுடையது.
  • இலங்கை மத்திய வங்கியினால் கட்டுப்படுத்தப்படுகின்ற நிதி நிறுவனம் ஒன்றின் அனுமதிப்பத்திரமானது இரத்துச் செய்யப்படுகின்ற அல்லது நிறுத்தி வைக்கப்படுகின்றதோர் சந்தர்ப்பத்தில்இ வைப்பாளர் ஒருவர் இலங்கை வைப்புக் காப்புறுதியின் கீழ் ஆகக்கூடுதலாக ரூ.1இ100இ000ஃஸ்ரீ வரை நட்டஈடு ஒன்றினைப் பெற்றுக் கொள்வதற்குத் தகுதியூடையவராவார்.
  • திட்டம்
  • உறங்குநிலைக் கணக்கு: சிறு சேமிப்புக் கணக்குத்; தவிரஇ ஏனைய சகல சேமிப்புக் கணக்குகளும் ஒரு வருட காலமாக வாடிக்கையாளர் தலையீடுகளோ அல்லது பரிவர்த்தனைகளோ இல்லாது விடின் உறங்குநிலை வகைக்குள் வருகின்றன. 5 வருட காலங்களாக உறங்குநிலையிலிருக்கும் கணக்குகள் பற்றி இலங்கை மத்திய வங்கிக்கு அறிக்கையிடப்படும். அவ்வாறானதொரு கணக்கினை மீளச்செயற்படுத்துவதற்கு கணக்கு வைத்திருப்பவர் கம்பனிக்கு வருகை தருதல் வேண்டும்.
  • எமது உற்பத்திகள் தொடர்பான சமீபத்திய பிரயோகிக்கத்தக்க விகிதங்கள் எமது இணையத்தளத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன - (http://www.centralfinance.lk/pro ducts- services/investments/savings.htm l)
  • சேமிப்புக் கணக்கொன்றில் தேவையான ஆகக் குறைந்த மீதியைப் பேணாமைக்காக அறவிடப்படுகின்ற கட்டணம் ரூ. 25 ஆகும்இ இது ஒவ்வொரு மாத இறுதியிலும் உரிய சேமிப்புக் கணக்கிலிருந்து கழிக்கப்படுகின்றது.
  • கணக்கொன்றினைத் திறப்பதற்குத் தேவையான ஆகக் குறைந்த மீதியூம் கணக்கொன்றில் பேண வேண்டிய ஆகக் குறைந்த மீதியூம்: 1. சிறு சேமிப்புகள் - ரூ. 500ஃஸ்ரீ 2. ஏனைய சேமிப்புக் கணக்குகள் - சுள 1,000/= 3. நுஒஉநட சேமிப்புக் கணக்கு - ரூ. 10,000/=
  • சேமிப்புக் கணக்கொன்றை மூடுவதற்கு கட்டணம் எதுவூம் பிரயோகிக்கப்பட மாட்டாது.
9 நிலையான வைப்புகள் நிலையான வைப்புக் கணக்கானது வைப்பாளர் ஒருவர் அதிகூடிய வட்டி வீதத்தினைப் பெற்றுக் கொள்வதற்கு ஆவன செய்கின்றது. வட்டியானது மாதாந்தமோ அல்லது முதிர்விலோ செலுத்தப்படக் கூடியது.
  • வைப்புக் காலம்: 1 தொடக்கம் 60 மாதங்கள்
  • வைப்பாளர்கள் இலங்கைப் பிரஜைகளாகவோ அல்லது இரட்டைப் பிரஜாவூரிமை உடையவர்களாகவோ இருத்தல் வேண்டும் என்பதுடன் 18 வயதினராகவோ அல்லது அதனிலும் கூடிய வயதினராகவோ இருத்தல் வேண்டும்.
  • வைப்புகள் இலங்கையில் பதிவூ செய்யப்பட்ட கூட்டு நிறுவனங்களிடமிருந்தும் ஏனைய நிறுவனங்களிடமிருந்தும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
  • நிலையான வைப்புக்களை ஏற்றுக்கொள்ளுதல் சம்பந்தமாகப் பிரயோகிக்கப்படத்தக்க நியதிகளும் நிபந்தனைகளும் விண்ணப்பத்தின் பிற்புறமாகக் காணப்படுவதுடன் இணையத் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்யப்படக்ககூடியது.
  • வைப்பு வைத்திருப்போர் வட்டிக் கொடுப்பனவூகளை மாதாந்தமோ அல்லது முதிரிவிலோ பெற்றுக்கொள்வதற்கான தெரிவினை மேற்கொள்ளலாம். விகிதங்கள் வருடமொன்றிற்குக் குறித்துக் காட்டப்படுவதுடன் வட்டியானது எளிய விகிதங்களில் சேர்ந்து முதிர்வில் வட்டி செலுத்தப்படத்தக்க நிலையான வைப்பின் தவணையின் இறுதியில் மாத்திரமே கணிப்பீடு செய்யப்பட்டுச் செலுத்தப்படும். மாதாந்த வட்டிக் கொடுப்பனவூகளின் போதுஇ வட்டியானது சேர்ந்த வட்டி விகிதத்தைப் பிரயோகிப்பதன் மூலமாக கணிப்பீடு செய்யப்பட்டு 12 மாதங்களினால் பிரிக்கப்படும். வைப்பின் இறுதியில் 60 வயது பூர்த்தியாகிய தனிநபர் ஒருவர் சிரேஷ்ட பிரஜைக் கணக்கு ஒன்றினைத் திறப்பதற்குத் தகுதியூடையவர் ஆவார். சிரேஷ்ட பிரஜை ஒருவர் தனிநபர் என்ற வகையிலோ அல்லது வைப்பிடப்படுகின்ற திகதியில் 60 வயதாகின்ற இன்னொரு தனிநபருடன் இணைந்தோ கணக்கு ஒ;ன்றினைத் திறக்க முடியூம்.
  • வாடிக்கையாளர் இலங்கை மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வூப் பிரிவினால் விதிக்கப்பட்டுள்ள தேவைப்பாடுகள் தொடர்பான தகவல்களை வெளிப்படுத்தாவிடின் ஏதேனும் வைப்பினை ஏற்றுக்கொள்வதனை நிராகரிப்பதற்கான உரிமையை CFC கொண்டுள்ளது.
  • சகல நிலையான வைப்பாளர்களும் அவர்களால் பேணப்படுகின்ற வைப்புகளுக்கான பின்வரும் வசதிகளுக்குத் தகுதியூடையவர்களாவர். 1. நிலையான வைப்பிற்கு எதிரான கடன்கள் 2. நிலையான வைப்பிற்கு எதிரான முன்னங்கீகாரம் பெற்ற கடனிற்கான யூவூஆ அட்டை 3. உத்தரவாதப் பத்திரம் 4. கடன் வசதிகளுக்கு எதிராக வைப்புச் சான்றிதழை உரித்தீடு செய்தல் 5. பயண நுழைவிசைவூத் தேவைப்பாடுகளுக்காக மீதி உறுதிப்படுத்தல் கடிதங்களைப் பெற்றுக்கொள்ளுதல் 6. ஊகு முயடin Pழடi - இத்திட்டமானது வைப்பாளர் வைப்பு முதலை முழுமையாகக் கொண்டிருக்கின்றபோது அவருடைய முதிர்வில் முற்கூட்டியே பெற்றுக்கொள்வதற்கு அல்லது மாதாந்த வாடகையைப் பெற்றுக்கொள்வதற்கு வழிவகுக்கின்றது.
  • CFC ஆனது முன்றாம் தரப்பினருக்கு எவ்வித தகவல்களையூம் வெளிப்படுத்த மாட்டாது என்பதுடன் நாம் வாடிக்கையாளர் பற்றிய தகவல்களின் இரகசியத் தன்மையைப் பேணுவதற்குக் கடப்பட்டுள்ளோம். எவ்வாறாயினும் வாடிக்கையாளர் ஒருவரைப் பற்றிய விபரத்தை குஐருஇ ஐசுனு போன்ற கட்டுப்படுத்தும் அதிகாரத்தரப்போ அல்லது நீதிமன்றக் கட்டளை ஒன்றின் மூலமாகவோ கோரினால்இ கம்பனியானது வாடிக்கையாளர் பற்றிய அத்தகைய தகவல்களை வழங்குவதற்குக் கடப்பாடுடையது.
  • ශ්‍இலங்கை மத்திய வங்கியினால் கட்டுப்படுத்தப்படுகின்ற நிதி நிறுவனம் ஒன்றின் அனுமதிப்பத்திரமானது இரத்துச் செய்யப்படுகின்ற அல்லது நிறுத்தி வைக்கப்படுகின்றதோர் சந்தர்ப்பத்தில்இ வைப்பாளர் ஒருவர் இலங்கை வைப்புக் காப்புறுதியின் கீழ் ஆகக்கூடுதலாக ரூ.1,100,000/= வரை நட்டஈடு ஒன்றினைப் பெற்றுக் கொள்வதற்குத் தகுதியூடையவராவார். செயலற்ற வைப்புகள்
  • வைப்புக் கணக்கு ஒன்றானது பத்து வருட்களுக்கு மேலாக வைப்பாளரின் எதுவித தொடர்புகளோ அல்லது தலையீடோ அற்றுத் தானாகப் புதுப்பிக்கப்படுமாயின்இ அக்கணக்குகள் உறங்குநிலைக்குரியனவாகக் கருதப்படும். ஊடீளுடு ஆனது அத்தகைய வைப்புக்களின் விபரங்களைக் கோருமாயின்இ அத்தகைய வைப்புக்களை ஊடீளுடு க்கு மாற்றுமாறு கட்டளை பிறப்பிக்குமாயின்இ கம்பனியானது அவ்வாறு செய்வதற்குக் கடப்பாடுடையது ஆகும்.
  • எமது உற்பத்திகள் தொடர்பான சமீபத்திய பிரயோகிக்கத்தக்க விகிதங்கள் எமது இணையத்தளத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன - http://www.centralfinance.lk/product s- services/investments/deposits.html
  • நிலையான காலத்திற்குரிய பை;புக்கள் முதிர்விற்கு முன்னரே மீளப்பெறப்பட முடியாதவைஇ ஆயினும் விசேட சந்தர்ப்பங்களில் முதிர்வூத் திகதிக்கு ஒரு வாரத்திற்கு முன்னரான அறிவித்தலின் பேரில் கம்பனியானது அத்தகைய அறிவித்தலை அதனுடைய பூரண தற்துணிபில் ஏற்றுக்கொள்வதற்கான அல்லது நிராகரிப்பதற்கான கம்பனியின் உரிமைக்கு உட்பட்டு சகல வகையான வைப்புக்களினதும் மீளப்பெறுதலுக்கான விண்ணப்பங்கள் கருத்திற் கொள்ளப்படும். முதிர்விற்கு முன்னர் வைப்புச் செய்யப்பட்ட பணமோ அல்லது அதன் ஏதேனும் பாகமோ மீளப்பெறப்படின் வைப்புக் காலத்தினை அடிப்படையாகக் கொண்டு குறைக்கப்பட்ட வட்டி வீதமே செலுத்தப்படும் என்பதுடன் மிகையாகச் செலுத்தப்பட்ட வட்டியானது கம்பனிக்கு மீளச் செலுத்தப்படுதல் வேண்டும். கம்பனியானது வைப்பிலுள்ள முதலிலிருந்து குறித்த மிகைக் கொடுப்பனவைக் கழிப்பதற்கு உரித்துடையது ஆகும். வைப்புச் சான்றிதழானது முறைப்படி புறக்குறிப்பிடப்பட்டு எம்மிடம் மீளவொப்படைக்கப்படும் வரை எதேனும் பாகமோ அல்லது முழுத் தொகையோ விடுவிக்கப்பட மாட்டாது.
  • முற்கூட்டிய மீளப்பெறுகைச் சந்தர்ப்பம் ஒன்றின்போது இலங்கை மத்திய வங்கியின் பணிப்புரைக்கு உட்பட்டுஇ வைப்பின் நிறைவூற்ற காலத்தினை அடிப்படையாகக் கொண்டு பின்வருமாறு விகிதமானது பிரயோகிக்கப்படும். 1 மாதத்திற்கு மேலும் 12 மாதங்கள் வரையிலும் :வருடத்திற்கு 4% 12 மாதங்களுக்கு மேலும் 24 மாதங்கள் வரையிலும் :வருடத்திற்கு 5% 24 மாதங்களுக்கு மேலும் 60 மாதங்கள் வரையிலும் :வருடத்திற்கு 6%
  • வைப்பிற்கு எதிராகப் பெற்றுக்கொள்ளப்பட்ட கடனின் போதுஇ வைப்பின் பிரயோகிக்கத்தக்க வட்டிற்கு மேலதிகமாக 4மூ வட்டியானது அறிவிடப்படுகின்றது. வட்டியானது மீளப்பெறப்பட்ட தொகைக்குக் கணிப்பிடப்படுவதுடன் நாளாந்த நிலுவைத் தொகைக்குக் கணிப்பிடப்படும்.
  • ரூ.500/=. கட்டணத்தைச் செலுத்துவதன் மூலமாக நிலையான வைப்பு ஒன்றிற்கு எதிரான முன்னங்கீகாரம் பெற்ற கடன் ஒன்றிற்கான ATM அட்டையை ஒன்றினைப் பெற்றுக்கொள்ள முடியூம்.
  • உத்தரவாதப் பத்திரத்தை வழங்குவதற்கான கட்டணங்கள்: உத்தரவாதப் பத்திரத்தை வழங்குவதற்கு 1.0%- 1.5% வைப்புத் தொகையானது அறவிடப்படும்.
10 பற்றட்டை ஊகு ஏஐளுயூ பற்றட்டையைப் பயன்படுத்துவதன் மூலமாகஇ சேமிப்புக் கணக்கு வைத்திருப்போர் உலகம் பூராகவூம் யூவூஆகளினுhடாக மீளப்பெற்றுக்கொள்ள முடியூம். இவ்வட்டையை ஏஐளுயூ மூலமாகச் செயற்படுத்தப்படுகின்ற வர்த்தகத்தினுhடாக பொருட்களுக்கும் சேவைகளுக்குமான கொடுப்பனவைச் செலுத்துவதற்குப் பயன்படுத்த முடியூம்.
  • சிறு சேமிப்புக் கணக்குகள் வைத்திருப்போர் தவிர்ந்த சகல நபர்களும் பற்றட்டைக்கு விண்ணப்பிப்பதற்குத் தகுதியூடையவர்கள் ஆவர்.
  • பற்றட்டைக்குப் பிரயோகிக்கப்படத்தக்க நியதிகளும் நிபந்தனைகளும் பற்றட்டை விண்ணப்பத்தின் பிற்புறமாகக் காணப்படுகின்றன.
  • வாடிக்கையாளருக்குப் பற்றட்டையைக் கையளிக்கின்ற சமயத்தில் கிடைக்கத்தக்க வசதிகள் அட்டைப் பரிவர்த்தனையின் போது அறவீடு செய்யப்படுகின்ற கட்டணங்கள் அடங்கிய கடிதம் ஒன்றானது வழங்கப்படுகின்றது. அதே கடிதத்தில் ஏதேனும் விசாரணைகளுக்கான தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்களும் வழங்கப்படுகின்றன. அட்டையின் பின்புறத்தில் பிரத்தியேக ஹொட்லைன் இலக்கமானது அச்சிடப்பட்டுள்ளது. மற்றொரு ஹொட்லைன் இலக்கமானது வாடிக்கையாளர் விசாரணைகளின் பொருட்டு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பற்றட்டையானது திருடப்பட்ட அல்லது தொலைந்த சந்தர்ப்பம் ஒன்றின் போதுஇ வாடிக்கையாளர் இக் ஹொட்லைன் இலக்கங்களின் ஒன்றினைத் தொடர்பு கொண்டு அட்டையை நிறுத்துமாறு அறிவிக்கலாம்.
  • பற்றட்டைப் பரிவத்தனைககு;குப் பிரயோகிக்கத்தக்க கட்டணங்கள் பின்வருமாறு: புதிய பற்றட்டை வழங்குவதற்கு ரூ.500/= பற்றட்டையைப் பிரதியீடு செய்வதற்கு ரூ.500/=
  • மீளப்பெறுதல் கட்டணங்கள்: Commercial Bank ATMகள் - ரூ.25/= Lanka Pay VISA மூலமாகச் செயற்படுத்தப்படுகின்ற ATMகள் - ரூ. 30/= வெளிநாட்டு VISA மூலமாகச் செயற்படுத்தப்படுகின்ற ATMகள் - ரூ.250/=
  • ATMs: களினுhடான மிகுதி பற்றிய விசாரணைகள்: Commercial Bank / Lanka Pay VISA மூலமாகச் செயற்படுத்தப்படுகின்ற ATMகள் - ரூ.7.50 வெளிநாட்டு VISA மூலமாகச் செயற்படுத்தப்படுகின்ற ATMகள் - ரூ.50/=
  • பற்றட்டையினுhடாகச் செயற்படுத்தப்படுகின்ற சகல பரிவர்த்தனைகளுக்கும் அடடையை வைத்திருப்பவருக்கு நிகழ்நிலையினுhடு குறுஞ்செய்தி ஒன்றானது அனுப்பப்படுகின்றது.
11 CF கைப்பேசிச் செயலி (CF Click) CF கைப்பேசிச் செயலியானது Android மற்றும் IOS ஆகிய இரு வகைக்குமுரிய கைப்பேசிகளில் தரவிறக்கஞ் செய்யப்படக் கூடியது. இச்செயலியின் மூலமாக வாடிக்கையாளர்கள் ஊகு சேமிப்புக் கணக்கினைப் பயன்படுத்தி நிதிப் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கும் வாடிக்கையாளர்களின் சேமிப்புக் கணக்கு மீதிகள்இ பரிவர்த்தனை வரலாறுஇ செயற்பாட்டிலுள்ள நிலையான வைப்புகள்இ கடன் வசதிகள் மற்றும் ஊகு போன்றவற்றுடனான காப்புறுதி வசதிகள் தொடர்பான தகவல்களை இலகுவில் பெற்றுக்கொள்ளவதற்கும் ஆவன செய்கின்றது.
  • சிறு சேமிப்புக் கணக்குகள் வைத்திருப்போர் தவிர்ந்த சகல நபர்களும் செயலியினுhடாகக் கிடைக்கத்தக்க வசதிகளை அனுபவிக்கலாம்.
  • சேமிப்புக் கணக்கு வைத்திருக்காதோரும் செயலியைத் தரவிற்க்கஞ் செய்துகொள்ளலாம் என்பதுடன் கணிப்பான்கள்இ வட்டி விகிதங்கள் அடங்கலாக பொருட்கள் மற்றும் சேவைகள் சம்பந்தமான தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம். செயற்பாட்டிலுற்ற கணக்கு வைத்திருப்போர் செயலியைப் பயன்படுத்தி நிலையான வைப்புகளைத் திறக்க முடியூம்.
  • செயற்பாட்டிலுற்ற பயனாளிகள் கட்டணங்களைச் செலுத்த முடியூம்.
  • வாடிக்கையாளர்களால் செயலியினுhடாக மேற்கொள்ளப்படுகின்ற பரிவர்த்தனைகளுக்கு தற்பொழுது கட்டணங்கள் எவையூம் அறவிடப்படுவதில்லை..
12 CentriX கைப்பேசி கொடுப்பனவூச் செயலி Centrix என்பது தங்களுடைய நிதி மற்றும் வாழ்வாதாரத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கும்இ வங்கிக் கணக்குகளுக்கான பாதுகாப்பான அணுகலை வழங்குவதற்கும்இ பாவனையாளர் கட்டணங்களை இலகுவாக மேற்கொள்வதற்கும் டுயமெயஞசு இனுhடாக வணிகக் கொடுப்பனவூகளை மேற்கொள்வதற்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டதொரு செயலி ஆகும்.
  • கொடுப்பனவூ வசதிப்படுத்தல் கட்டணக் கொடுப்பனவூகள் கடனட்டைச் செலுத்துகைகள் பாவனையாளர் கட்டணக் கொடுப்பனவூகள் டுயமெயஞசு வணிகக் கொடுப்பனவூகள் அரச கொடுப்பனவூ நிதிப் பரிமாற்றங்கள் (ஊகுஇலிருந்து ஊகுக்குஇ ஊகு இலிருந்து ஏனையவற்றுக்குஇ ஏனையவற்றிலிருந்து ஏனையவற்றுக்கு)
  • புதிய பாவனையாளர்கள் சென்ரிக்ஸ் வாடிக்கையாளர் உரிய பொறுப்புணர்வூ விதிகளுக்கு (ஊனுனு) இசைவாக வேண்டும் என்பதுடன் வெற்றிகரமான ஒருங்கிணைவூக்கு வாடிக்கையாளர் செயன்முறை (முலுஊ) பற்றி அறந்தும் ஒழுங்காக்கல் தேவைப்பாடுகளுடன் இசைவாகவூம் வேண்டும்.
  • சென்ரிக்சினுள் மேற்கொள்ளப்படுகின்ற சகல செயற்பாடுகளுக்கும்இ எமது வாடிக்கையாளர்களுக்கான செலவூ குறைந்த அணுகல் வழிவகைகளையூம் தடையற்ற பரிவர்த்னைகளையூம் உறுதிசெய்து பூச்சிய பரிவர்த்தனைக் கட்டணங்கள் அறவிடப்படும்.
13 CF ஒப்பஒப்ப வாடகை கம்பனிகளுக்கான நீண்டகால் வாகன வாடகைத் தீர்வூகள்
  • வாகனம் ஒன்றிற்கோ அல்லது வாகனத் தொகுதிக்கோ உரிய தீர்வூகளைப் பெற்றுக்கொள்ள முடியூம்.
  • பூரண பராமரிப்பு மற்றும் இறைவரி அனுமதிப்பத்திரம் அடங்கலாக
  • 24/7 அவசர தேவைகளின் போது மாற்றுச் சேவையைப் பெற்றுக்கொள்ள முடியூம்
  • மாதாந்த வாடகையானது வாகனங்களின் வகையையூம் மாதிரியையூம் (கொள்வனவூ விலை)இ உதிரிப் பாகங்களையூம்இ பராமரிப்பு மற்றும் காப்புறுதிச் செலவீனங்களையூம் அடிப்படையாகக் கொண்டு வேறுபடுகின்றது.
  • ஒப்பந்தங்களைக் கைச்சாத்திடுகின்ற சமயத்தில் உடன்படிக்கைப் பெறுமதியின் 1மூ ஆனது முத்திரை வரியாகச் செலுத்தப்படுதல் வேண்டும்.
  • மாதாந்த வாடகைகள் காலத்திற்குக் காலம் அறிமுகஞ் செய்யப்படுகின்ற பெறுமதிசேர் வரிகளுக்கும் தீர்வைகளுக்கும் உட்பட்டவையாகும்.
  • மேலதிக துhரத்திற்குரிய முஆ விகிதமானது பின்வருமாறு கணிப்பிடப்படுகின்றது மோட்டார் கார்: ரூ.14/- இலிருந்து சுள.17/- உம் ளுளுஊடு உம் ஏயூவூ உம் வான்: ரூ.17/- உம் ளுளுஊடு உம் ஏயூவூ உம் னுழரடிடந ஊயடிஃ துநநிஃவூசரஉம: ரூ.22/- உம் ளுளுஊடு உம் ஏயூவூ உம்
  • ප්தாமதமான வாடகைக்கான பிந்திய கொடுப்பனவூக் கட்டணங்களும் ஏனைய கட்டணங்களும் மாதந்தோறும் மீதமாகவூள்ள தொகையின் 3மூ என்ற விகிதத்தில் கணிப்பிடப்படும்.
14 CF பாதீட்டு வாடகைக்கமர்த்தல்இ விஸ் மற்றும் குறுந்துhர வாடகைக்கமர்த்தல கார்கள் சுயமாக ஓட்டுவதன் பொருட்டு குறுந்துhர வாடகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளத் தக்கனவாகவூள்ளன
  • நாள் வாடகை
  • இயக்கப்படுகின்ற மற்றும் தானியங்கிக் கார்கள் CFC இனால் பராமரிக்கப்படுகின்ற வாகனங்கள்
  • CF பாதீட்டு வாடகை: பெறுமதிசேர் வரி மற்றும் முத்திரைத் தீர்வை அடங்கலாக நாளாந்தம் ரூ.2,300 தொடக்கம் ரூ.3,400 வரை. நாளாந்தம் அனுமதிக்கப்படுகின்ற துhரம் 100 முஆ மேலதிக துhரக் கட்டணம் வாகன வகையை அடிப்படையாகக் கொண்டு ரூ.15 இலிருந்து ரூ18 வரை வேறுபடும்
  • CF Whizz: பெறுமதிசேர் வரி மற்றும் முத்திரைத் தீர்வை அடங்கலாக நாளாந்தம் ரூ.3,700 தொடக்கம் ரூ.4,800 வரை. நாளாந்தம் அனுமதிக்கப்படுகின்ற துhரம் 80 முஆ -100 முஆ மேலதிக துhரக் கட்டணம் ரூ.15 இலிருந்து ரூ18 வரை வேறுபடும் (வாகன வகையை அடிப்படையாகக் கொண்டது)
  • CF Short Hire: i) நாளாந்த அடிப்படை பெறுமதிசேர் வரி மற்றும் முத்திரைத் தீர்வை அடங்கலாக நாளாந்தம் ரூ.3,700 தொடக்கம் ரூ.6,700 வரை (வாகன வகையை அடிப்படையாகக் கொண்டது). நாளாந்தம் அனுமதிக்கப்படுகின்ற துhரம் 80 முஆ மேலதிக துhரக் கட்டணம் ரூ.15 இலிருந்து ரூ18 வரை வேறுபடும் (வாகன வகையை அடிப்படையாகக் கொண்டது) (i) மாதாந்த அடிப்படை பெறுமதிசேர் வரி மற்றும் முத்திரைத் தீர்வை அடங்கலாக மாதாந்தம் ரூ.91,000 தொடக்கம் ரூ.140,000 வரை (வாகன வகையை அடிப்படையாகக் கொண்டது). மாதாந்தம் அனுமதிக்கப்படுகின்ற துhரம் 2இ500 முஆ மேலதிக துhரக் கட்டணம் ரூ.15 இலிருந்து ரூ18 வரை வேறுபடும் (வாகன வகையை அடிப்படையாகக் கொண்டது)
  • மாதாந்த வாடகைகள் காலத்திற்குக் காலம் அறிமுகஞ் செய்யப்படுகின்ற பெறுமதிசேர் வரிகளுக்கும் தீர்வைகளுக்கும் உட்பட்டவையாகும்.
15 Park & Go இவை எமது கிளைகளிலும் அனுமதிக்கப்பட்ட வாகனத் தளங்களிலும் அமைந்துள்ள பௌதீக அமைவிடங்கள் ஆகும். இங்கு வாடிக்கையாளர்களும் வெளித்தரப்பினரும் தமது வாகனங்களைக் காட்சிப்படுத்தி விற்கலாம் அல்லது விற்பனைக்குத் தயராகவிருக்கும் வாகனங்களிலிருந்து வாங்குவதற்குத் தெரிவூ செய்யலாம்.
  • வாங்குவோருக்கான பிரதான வாய்ப்புகள்: வாகனத் தொகுதிகளை நேரடியாகப் பார்ப்பதற்கும்இ பரிசோதிப்பதற்கும் ஒப்பிடுவதற்குமான ஓர் சந்தர்ப்பம் சேன்றல் பினான்ஸ் கம்பனி பிஎல்சி மற்றும் முழுமையாக எமக்குச் சொந்தமான சிஎவ் காப்புறுதித் தரகர்கள் நிறுவனம் ஆகியவற்றின் மூலமாகஇ ஒரே கூரையின் கீழ் விலைமதிப்பீடுகள்இ நிதிவழங்கல்இ பதிவூசெய்தல் மற்றும் காப்புறுதிச் சேவைகள்.
  • விற்போருக்கான பிரதான அம்சங்கள்: தொழில்சார் வாகன விற்பனைச் சேவைகளுக்கான அணுகல். காட்சிப்படுத்தலிலுள்ள வாகனங்களுக்கான 24 மணித்தியால பாதுகாப்பும் காப்புறுதியூம். காட்சிப்படுத்தலிலுள்ள வாகனங்களுக்கான இலவச பராமரிப்பு (கழுவிச் சுத்தப்படுத்துதலுடன் மட்டுப்படுத்தப்பட்டது). வாகனங்களை விற்பதன் பொருட்டு மேலதிக கட்டணமின்றி விளம்பரப்படுத்தி சலுகைப்படுத்துவதற்கான ஆதரவூ
  • வாகங்களை விற்போரிடம் வாகனங்களைக் காட்சிப்படுத்துவதற்கும் விற்பதற்கும் எந்தவிதக் கட்டணங்களும் அறவிடப்படுவதில்லை
  • வாகனமானது பணத்தினைச் செலுத்திக் கொள்வனவூ செய்யப்படுகின்றபோதுஇ பின்வரும் கட்டமைப்புக்கு ஏற்ப கொள்வனவூ செய்வோருக்குரிய சேவைக் கட்டணமானது விதிக்கப்படுகின்றது: 1) வாகனப் பெறுமதி 1,000,000 ம் கீழும் - சேவைக் கட்டணத் தொகை ரூ.10,000/- ம் பெறுமதிசேர் வரியூம் 2) வாகனப் பெறுமதி 1,000,000 - சேவைக் கட்டணத் தொகை ரூ.25,000/- ம் பெறுமதிசேர் வரியூம்
  • உரிய வாகனத்திற்குரிய குத்தகை வசதியானது சென்றல் பினான்சிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படுகின்ற போது கொள்வனவூக்காரர்களிடமிருந்து ஏனைய கட்டணங்கள் அறவிடப்படமாட்டா.
16 Careka.lk மற்றும் Tukeka.lk Careka.lk என்பது விற்பனைக்குரிய சகல வகைகளுக்குமுரிய வாகனங்களினதும் இணையவழி விளம்பரப்படுத்தலை பிரத்தியேக நோக்காகக் கொண்ட வாகன விற்பனை இணைத்தளம் ஒன்றாகும். Tukeka.lk என்பது விற்பனைக்குரிய முச்சக்கர வண்டிகளின் இணையவழி விளம்பரப்படுத்தலையூம் விற்பனையையூம் பிரத்தியேக நோக்காகக் கொண்ட வாகன விற்பனை இணைத்தளம் ஒன்றாகும்.
  • இரண்டு இணையத் தளங்களும் தொலைநோக்குடைய வாகனக் கொள்வனவூக்காரர்களுக்கும் விற்பiனாயளர்களுக்கும் உரிய பின்வரும் நன்மைகளை வழங்குகின்றன:
  • வாகனங்களை எந்தவொரு செலவிலும் வட்டியில்லாமல் விளம்பரப்படுத்துதல்.
  • விற்பனைக்காகவூள்ள ஆயிரக் கணக்கான வாகனங்களைப் பார்வையிட்டு அவற்றை ஒப்பீட்டு இயல்பைப் பயன்படுத்தி இணையத் தளத்திலேயே ஒப்பிட்டுப் பார்த்தல்
  • இணையத்தளங்களினுhடாக சென்றல் பினான்சிடமிருந்து குத்தகைக்கான விலைக்கூற்றுக்களை பெற்றுக்கொள்ளுதல்.
  • சிஎவ் காப்புறுதித் தரகர்கள் நிறுவனத்திடமிருந்து காப்புறுதி விலைக்கூற்றுக்களை பெற்றுக்கொள்ளுதல்.
  • இச் சேவைக்கென வாடிக்கையாளர்களிடமிருந்து கட்டணங்கள் அறவிடப்படமாட்டா.

B) CFC இடமிருந்து பொருட்கள் மற்றும் சேவைகப் பெற்றுக் கொள்வதற்கான செயன்முறை

சிஎவ்சி இடமிருந்து பொருட்கள் / சேவைகளைப் பெற்றுக் கொள்ளவூள்ள சாத்தியமான வாடிக்கைளார்கள் யாவரும் அண்மையிலுள்ள கிளைக்கு விஜயஞ் செய்தல் அல்லது தொடர்பு கொள்ளுதல் வேண்டும். கிளைகள்இ அவற்றின் அமைவிடங்கள் மற்றும் தொடர்பு இலக்கங்கள் தொடர்பான பட்டியலானது எமது இணையத்தளத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது (https://cf.lk/contact- us/)

வாடிக்கையாளர்கள் சிஎவ்சி இன் அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தருடன் அவர்களின் தேவைகள் பற்றிய கலந்துரையாடலின் பின்னர் விண்ணம் ஒன்றினைப் பூர்த்தி செய்யூமாறு கோரப்படுவர். கோரப்படுகின்ற பொருட்கள் / சேவைகள் தொடர்பான ஏதேனும் ஆவணத்தை மதிப்பீட்டிற்காகவூம் கோரிக்கையைச் செயற்படுத்துவதற்காகவூம் கிளையிடம் ஒப்படைக்கப்படுதல் வேண்டும்.

மதிப்பீட்டுச் செயன்முறையின் ஓர் பாகமாக வியாபார மற்றும் வதிவிட வளாகம் சம்பந்தமான புலனாய்வானது அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தர் ஒருவரின் மூலமாக மேற்கொள்ளப்படும்.

C) முதிர்வூக்கு முந்திய மீளப்பெறுதல் அல்லது முடிவூறுத்தலுக்கான நட்டஈடு

கடனளித்தல் பொருட்கள்: காலாவதியாகாத காலத்தினை அடிப்படையாகக் கொண்டு வசதிகளுக்குரிய எதிர்கால வாடகைகள் மீதான தள்ளுபடியானது வழங்கப்படும்.

வைப்புகள்: சிஎவ்சி இற்கு உரிய அறிவித்தலை வழங்குவதன’ மூலமாக குறைக்கப்பட்ட வட்டி வீதமொன்றில் முதிர்வூக்கு முன்னரான மீளப்பெறுதல்கள் அனுமதிக்கப்படுகின்றன. வட்டியானது வைப்புக் காலத்தை அடிப்படையாகக் கொண்டு பிரயோகிக்கப்படுவதுடன் அது மாதாந்தம் வட்டி செலுத்தப்படுகின்ற ஓர் வைப்பாயின்இ மிகுதியாகக் கொடுப்பனவூ செய்யப்பட்ட வட்டியானது கம்பனிக்கு மீளச்செலுத்தப்படுதல் வேண்டும். சிஎவ்சி ஆனது வைப்பிலுள்ள முதலிலிருந்து குறித்த மிகைகக் கொடுப்பனவைக் கழிப்பதற்கு உரித்துடையது ஆகும்.

D) கடன் வசதிகளை மீளாய்வூ செய்கின்ற செயன்முறை

சிஎவ்சி ஆனது வாடிக்கையாளர்களின் கடன் வசதிகளின் மீளச்செலுத்துகையை வசதிப்படுத்துவதற்கான முயற்சியாண்மைகளை மேற்கொள்ளும். முயற்சியாண்மைகள் சந்தர்ப்பத்தின் அடிப்படையில் கம்பனியின் மேலார்ந்த கடன்வழிங்கல் கொள்கையின் அடிப்படையில் வாடிக்கையாளரின் பணப் பாய்ச்சலுக்கு இயைபானதாக வசதிவாய்ப்புகளை மீள்-அட்டவணைப்படுத்தலையூம் மீள்-கட்டமைத்தலையூம் உள்ளடக்கலாம்.

வாடிக்கையாளர்களால் செலுத்திமுடிக்க இயலாதுள்ள சந்தர்ப்பத்தில்இ சிஎவ்சி ஆனது அதனுடைய ஒப்பந்த உரிமைகள் மற்றும் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக அறவீட்டு நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு நிர்ப்பந்திக்கப்படும்.

கம்பனியின் அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தர்களின் விஜயமும் பிரயோகிக்கத்தக்க கட்டணங்களும்

கம்பனியானது வாகனங்கள் தொடர்பான சுழற்சிமுறைக்குரிய ஆய்வினை மேற்கொள்வதற்கும்இ ஒப்பந்தமானது நிலுவைக்குரியதாகின்ற சந்தர்ப்பத்தில் விஜயஞ் செய்வதற்குமுரிய உரிமையைக் கொண்டுள்ளது என்பதைத் தயவூசெய்து அறிந்திருங்கள். அத்தகைய விஜயங்கள் அலுவலக நேரத்தில் கம்பனியின் அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் ஃ முகவர்களால் மேற்கொள்ளப்படும். இது தொடர்பில் தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பினை நாம் தயவூடன் கோரிநிற்கிறௌம். நிலுவையிலுள்ள தொகையினைச் சேகரிப்பதற்கு கம்பனிப் பிரதிநிதி ஒருவர் தங்களிடம் விஜயஞ் செய்ய வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படுகின்ற சந்தர்ப்பத்தில்இ தங்களுடைய ஒப்பந்தத்தில் பற்றுச் சேகரிப்பாளருக்குரிய கட்டணமானது விதிக்கப்படும்.

பொருண்மையூள்ள தவறுகை

ஏதேனும் இரு குத்தகை வாடகைகளையோ அல்லது பகுதியையோ செலுத்தாமையானது (தொடர்ச்சியாகவோ அல்லது தொடர்ச்சியற்றௌ) பொருண்மையூள்ள தவறுகையாகக் கருத்திற் கொள்ளப்படும். பொருண்மையூள்ள தவறுகை அறிவித்லைத் தொடர்ந்து தங்களால் மேற்கொள்ளப்படுகின்ற ஏதேனும் கொடுப்பனவானதுஇ அறிவித்தலுக்கு அமைவாகச் செலுத்தப்பட வேண்டிய முழுத் தொகையிலும் குறைவாக இருப்பின்இ தாங்கள் பொருண்மையூள்ள தவறுகை அறிவித்தலில் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுடன் இசையவில்லை எனக் கருதப்படுவதுடன் பொருண்மையூள்ள தவறுகை அறிவித்தலானது அமுலில் இருக்கும். பொருண்மையூள்ள தவறுகை அறிவித்தலில் விதிக்கப்பட்டுள்ளதற்கு அமைவாகத் தங்களின் தவறுகையானது ஒப்பந்தத்தை முடிவூறுத்துவதற்கும் ஒப்பந்தத்தில் விதிக்கப்பட்டுள்ள நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கும் 2000 ஆம் ஆண்டின் நிதிக் குத்தகைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கும் அமைவாக குத்தகைக்கு விட்ட வாகனம் ஃ உபகரணத்தை மீட்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதற்கும் எம்மை உரித்துடையதாக்கும்.

பற்றுச் சேகரிப்புடன் தொடர்புடைய பிற்கொடுப்பனவூக் கட்டணங்களும் ஏனைய கட்டணங்களும்

நிலுவைகள் ஃ செலுத்துகைகளைச் சேகரிப்பதற்கு ஏற்படுகின்ற சேகரித்தல் கட்டணங்கள் பிரயோகிக்கத்தக்க விகிதத்திற்கு அமைவாகக் கணிப்பிடப்படும் என்பதுடன் ஒப்பந்தத்தில் பற்றுவைக்கப்படும். பிரயோகிக்கத்தக்க விகிதங்கள் பின்வருமாறு அமையூம்:

6 ற்குக் குறைவான வாடகைகள் நிலுவையாகவூள்ள ஒப்பந்தங்கள்: கொடுப்பனவூத் தொகையின் 2.0% - 3.5%

6 ற்குக் கூடுதலான வாடகைகள் நிலுவையாகவூள்ள ஒப்பந்தங்கள்: நிலுவைக் கொடுப்பனவூப் பெறுமதியின் 5மூ - 12மூ + நிலுவைப் பெறுமதிக்கு மேலதிகமாகச் சேகரிக்கப்படும் தொகையின் 1.0% இது தொடர்பில் கம்பனிக்கு ஏற்படும் சட்டரீதியான மற்றும் ஏனைய செலவீனங்கள் யாவூம் வாடிக்கையாளரால் பொறுப்பேற்கப்படுதல் வேண்டும்.

கொடுப்பனவூக் காசோலை ஒன்றானது அவமதிக்கப்படுகின்ற சந்தர்ப்பத்தில்இ காசோலைப் பெறுமதியின் 2.5மூ ஆனது காசோலையின் திரும்புகைக்குரிய தண்டக் கட்டணமாகச் செலுத்தப்படுதல் வேண்டும். .

வாகனத்தை மீளுடமையாக்கல் செய்கின்ற சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட செலவீனங்கள் வாடிக்கையாளரால் பொறுப்பேற்கப்படுதல் வேண்டும்.

கம்பனியின் அத்தகைய நடவடிக்கைகளுக்கு வாடிக்கையாளர் சட்டத்தின் கீழ் பரிகாரத்தினைப் பெற்றுக்கொள்ள முடியூம்.

E) வாடிக்கையாளர் தகவல்களை வெளிப்படுத்துதல்

சிஎவ்சி ஆனது 2011ம் ஆண்டின் 42ம் இலக்க நிதி வியாபாரச் சட்டத்தின் பிரிவூ 61(2) இன் ஏற்பாடுகளுக்கு உட்பட்டு வாடிக்கையாளரின் சகல பரிவர்த்தனைகள் தொடர்பான இரகசியத்தைக் கடுமையாகப் பேணலாம்.

சிஎவ்சி ஆனது இலங்கை மத்திய வங்கியினால் கட்டுப்படுத்தப்படுகின்றமையால்இ இலங்கை மத்திய வங்கிக்கும் ஏனைய கட்டுப்படுத்துகின்ற ஃ நிலையியல் நிறுவனங்களுக்கும் வாடிக்கையாளருக்கு முற்கூட்டிய அறிவித்தல் வழங்காமலும் வாடிக்கையாளருக்கு மேலதிக கடப்பாடுகள் அல்லது சட்ட மாற்றுவழிகள் அற்றவாறும் வாடிக்கையாளர் பரிவர்த்தனைகள் தொடர்பான விபரங்களை வழங்குவதற்குக் கடப்பாடுடையது ஆகும்.

F) 2006ம் ஆண்டின் 6ம் இலக்க நிதிப் பரிவர்த்தனை அறிக்கையிடல் சட்டம்

சிஎவ்சி ஆனது ஏதேனும் பரிவர்த்தனையோ அல்லது பரிவர்த்தனை முயற்சியோ ஏதேனும் சட்டரீதியற்ற நடவடிக்கையின் அல்லது ஏதேனும் குற்றத்தின் தரகாகவோ இருக்கலாம் எனச் சந்தேகிப்பதற்கான ஏதேனும் நியாய பூர்வமான காரணங்கள் உள்ளபோதுஇ அது அத்தகைய பரிவர்த்தனைகள் தொடர்பில் 2006ம் ஆண்டின் 6ம் இலக்க நிதிப் பரிவர்த்தனைகள் அறிக்கையிடுதல் சட்டத்தின் பிரிவூ 7 இன் ஏற்பாடுகளின் கீழ் நிதிப் புலனாய்வூப் பிரிவூக்கு அறிக்கையிடும்.

G) பிரயோகிக்கத்தக்க சட்ட ஏற்பாடுகள்

  • 2000ம் ஆண்டின் 56ம் இலக்க நிதிக் குத்தகைச் சட்டம்
  • 1982ம் ஆண்டின் 29ம் இலக்க நுகர்வோர் கடன் சட்டம்
  • 1949ம் ஆண்டின் 6ம் இலக்க ஈட்டுச் சட்டம்
  • 2009ம் ஆண்டின் 49ம் இலக்க பாதுகாப்பான பரிவர்த்தனைகள் சட்டம்
  • 1998ம் ஆண்டின் 21ம் இலக்க உரித்துப் பதிவூசெய்தல் சட்டம்
  • 1995ம் ஆண்டின் 11ம் இலக்க நடுவர் சட்டம்
  • 1988ம் ஆண்டின் 72ம் இலக்க மத்தியஸ்தர் சபைச் சட்டம்
  • 1990ம் ஆண்டின் 2ம் இலக்க பற்றுகள் அறவிடல் (விசேட ஏற்பாடுகள்) சட்டம்
  • 1990ம் ஆண்டின் 14ம் இலக்க உள்நாட்டு நம்பிக்கைப்பொறுப்;புகள் பற்றுச்சீட்டுகள் சட்டம்
  • 2011ம் ஆண்டின் 42ம் இலக்க நிதி வியாபாரச் சட்டம்
  • 2017ம் ஆண்டின் 24ம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டம்
  • 2006ம் ஆண்டின் 6ம் இலக்க நிதிப் பரிவர்த்தனைகள் அறிக்கையிடல் சட்டம்
  • நாணய விதிச் சட்டம் (இல. 2053/16 -2018/01/09)
  • 2006ம் ஆண்டின் 5ம் இலக்க பண மோசடித் தடுப்புச் சட்டம்
  • 2005ம் ஆண்டின் 28ம் இலக்க கொடுப்பனவூ மற்றும் தீர்வூ முறைமைகள் சட்டம்
  • 2010ம் ஆண்டின் 11ம் இலக்கக் குடியியல் (திருத்தச்) சட்டக்கோவை
  • தற்போதைக்கு நடைமுறையிலுள்ள வேறு ஏதேனும் சட்டங்களும் காலத்திற்குக் காலம் அறிமுகஞ் செய்யப்படும் வேறு ஏதேனும் சட்டங்களும்.

H) வாடிக்கையாளர் முறைப்பாடுகளைத் தீர்க்கின்ற செயன்முறை

முறைப்பாடு ஒன்றினைச் செய்தல்

ஒழுங்குபடுத்தல் அதிகாரத் தரப்புக்களினாலும் ஏனையோரினாலும் மேற்கொள்ளப்படுகின்ற முறைப்பாடுகள். வாடிக்கையாளர் ஒருவர் தமது முறைப்பாட்டினை மேற்கொள்வதற்கோ அல்லது தீர்விற்கோ உதவூவதற்காக இன்னொரு நபரினை விரும்பினாலோ அல்லது தேவைப்பட்டாலோஇ அது அவருடைய விருப்பமாக இருப்பின் நாம் அவருடைய பிரதிநிதியினுhடாக அவரினைத் தொடர்புகொள்வோம். எவரும் முறைப்பாட்டினை மேற்கொள்ள விரும்புவருடைய சம்மதத்துடன் அந்நபரினைப் பிரதிநிதித்துவப்படுத்தலாம் (உ-ம்: சட்டத்தரணிஇ குடும்ப உறுப்பினர்இ சட்டப் பிரதிநிதி).

முறைப்பாடு ஒன்றினை மேற்கொள்வதற்குத் தேவையான தகவல்:

  • வாடிக்கையாளர் பெயர்இ கைப்பேசி இலக்கம் மற்றும் மின்னஞ்சல் முகவரி (இருப்பின்)
  • முறைப்பாட்டின் திகதி
  • ஓப்பந்த இலக்கம் அல்லது வாகன இலக்கம் அல்லது அடையாள அட்டை இலக்கம்
  • முறைப்பாட்டின் தன்மை (சுருக்கமாக)

அநாமோதய முறைப்பாடுகள்

அநாமோதய முறைப்பாடுகளை நாம் ஏற்றுக்கொள்வதுடன்இ போதிய தகவல்கள் வழங்கப்படுகின்ற சந்தர்ப்பத்தில் பிரச்சினைகள் தொடர்பில் புலனாய்வூ ஒன்றினை நாம் மேற்கொள்வோம். முறைப்பாடு தொடர்பில் போதிய ஆதாரத்தையூம் தகவல்களையூம் வழங்காத அநாமோதய முறைப்பாடுகள் செல்லுபடியான முறைப்பாடுகளாகக் கருதப்படமாட்டா. முறைப்பாடு ஒன்றினைச் செல்லுபடியானதாகக் கருதுவதற்கு பின்வரும் தகவலானது கட்டாயமானதாகும்.

  1. பாதிக்கப்பட்ட ஒப்பந்தத்தின் பெயர் / இலக்கம்
  2. முறைப்பாடு செய்வதற்கு இட்டுச்சென்ற வாடிக்கையாளர் அதிருப்தியை ஏற்படுத்திய நிகழ்வூ சம்பந்தமான குறிப்பான விபரணம்
  3. முறைப்பாட்டாளரின் தொடர்புத் தகவல்

முறைப்பாடுகளின் ஏற்பறிவிப்புகள்

சிஎவ்சிக்கு அறியத்தரப்படுகின்ற முறைப்பாடுகள் யாவூம் 7 வேலை நாட்களினுள் தீர்க்கப்படும் என்பது;டன்இ முறைப்பாடுகளைத் தீர்த்து வைக்கின்ற உத்தியோகத்தர்கள் முறைப்பாடு தொடர்பாக எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் பற்றி வாடிக்கையாளருக்கு அறியத் தந்தவண்ணமிருப்பர்.

முறைப்பாடு ஒன்றினைத் தீரடத்து வைப்பதன் பொருட்டு 7 இலும் கூடிய வேலை நாட்கள் சேவைப்படுகின்ற சந்தர்ப்பத்தில்இ முறைப்பாடுகளைத் தீர்த்து வைக்கின்ற உத்தியோகத்தர்கள் முறைப்பாடு தொடர்பாக எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் பற்றி வாடிக்கையாளருக்கு அறியத் தந்தவண்ணமிருப்பர்.

முறைப்பாட்டின் புலனாய்வூ

புலனாய்வின்போது பெற்றுக் கொள்ளப்பட்ட தகவலை அடிப்படையாகக் கொண்டுஇ சென்றல் பினான்ஸ் கம்பனியானது தீர்வினைத் தெரியப்படுத்தி தீர்வின் அடிப்படையில் விளக்கம் ஒன்றினை வழங்கும்.

7 வேலை நாட்களினுள் எமது புலனாய்வூகள் மூலமாக ஒரு முடிவிற்கு வர முடியாதிருப்;பின்இ எழுப்பப்பட்ட முறைப்பாடு தொடர்பில் தீர்வினை வழங்கக்கூடிய திகதியை அறிவிப்பதன் பொருட்டு நாம் வாடிக்கையாளரை அழைப்போம்.

முறைப்பாடுகள் யாவூம் முன்வரிசைத் தீர்விற்குப் பொருத்தமானவை அல்ல என்பதுடன் அந்நிலையில் எல்லா முறைப்பாடுகளும் திருப்திகரமாகத் தீர்த்துவைக்கப்படமாட்டா. புலனாய்வூ நிலையில் கையாளப்படுகின்ற முறைப்பாடுகள் உண்மையில் சிக்கலானவை என்பதுடன் நாம் எமது; நிலைப்பாட்டினைத் தெரிவிப்பதற்கு முன்னர் விபரமான பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டிய தேவையூடையனவூமாகும்;. இம்முறைப்பாடுகள் முன்வரிசைத் தீர்வூ நிலையில் ஏற்கனவே கவனத்திற் கொள்ளப்பட்டனவாக இருக்க முடியூம் அல்லது ஆரம்பத்திலேயே உடனடிப் புலனாய்வூ தேவைப்படுவனவாக இனங்காணப்பட்டிருக்க முடியூம். மேலதிகப் புலனாய்வூக்கு எம்மால் தேவைப்படுத்தப்படாத ஏனைய முறைப்பாடுகள் யாவூம் சாதாரண முறைப்பாடு விரைவாக்கல் முறையினுhடாகச் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவதுடன்இ மேலதிகப் புலனாய்வூ தேவைப்படுகின்ற முறைப்பாடுகள் புலனாய்வூக்கு உட்படுத்தப்படும்.

முறைப்பாடு ஒன்றினை மேற்கொள்வதற்கான தொடர்பாடல் விபரம்:

தயவூ செய்து தொடர்புகொள்க:

வாடிக்கையாளர் ஈடுபாட்டு முகாமையாளர்
சென்றல் பினான்ஸ் பிஎல்சி
270இ வக்ஸஹோல் தெருஇ
கொழும்பு 02இ இலங்கை.
உடனடித்தொடர்பு இல: +94112038080
மின்னஞ்சல்: tellus@cf.lk

இலங்கையின் நிதி குறைகேள் அதிகாரி

முகவரி: இல.143யூஇ வஜிர வீதிஇ கொழும்பு 5
தொலைபேசி: +94 11 2595624
தொலைநகல்: 94 11 2595625
மின்னஞ்சல்: fosril@sltnet.lk
இணையத்தளம்: http://www.financialombudsman.lk/