முறைப்பாடுகள் மற்றும் குறைத Pர்ப்பு

வாடிக்கையாளர் சமர்ப்பிக்கும் புகார்கள்

எங்கள் வாடிக்கையாளர்களுக்கு திறமையான மற்றும் உடனடி சேவையை வழங்குவதற்கு எங்கள் ஊழியர்கள் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். எவ்வாறாயினும் எங்கள் சேவைகளுடன் நீங்கள் மகிழ்ச்சியடையவில்லை என்றால்இ நாங்கள் உங்கள் கருத்துக்களையூம் ஆலோசனைகளையூம் வரவேற்கிறௌம். வாடிக்கையாளர் தொடர்பு முகாமையாளர் அல்லது கீழே காட்டப்படும் எங்கள் வலைத்தளத்தின் மூலம் எங்களை தொடர்பு கொள்ளலாம்.

வாடிக்கையாளர் தொடர்பு முகாமையாளர்
சென்ட்ரல் பினான்ஸ் கம்பனி பி.எல்.சி
270, வொக்ஷோல் வீதிஇ,
கொழும்பு 02, இலங்கை
தொலைபேசி : +94112038080
மின்னஞ்சல் : tellus@cf.lk
இணையத்தளம் : www.centralfinance.lk

கீழுள்ள விபரங்களை ஊடாகவூம் எம்மை