சென்ட்ரல் பினான்ஸ் பணிப்பாளர்கள் சபையின் புதிய நியமனங்கள்

Posted on 02 வெள்ளி ஜூலை 2021

2021 ஜூலை 01 முதல் அமலுக்கு வரும் வகையில் நிறுவனத்தின் பொது முகாமையாளர் (சட்ட) சமிந்த சம்பத் ஹெட்டியாராச்சி நிறுவனத்தின் பெருநிறுவன விவகார பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 1999 ஆம் ஆண்டில் கொமர்ஷல் பாங்க் ஆஃப் சிலோன் பி.எல்.சியில் நிர்வாகப் பயிற்சியாளராக தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கிய இவர்ரூபவ் ஜூலை 2002 இல் சென்ட்ரல் பினான்ஸ் நிறுவனத்தில் மேல…

மேலும் வாசிக்க

சென்ட்ரல் பினான்ஸ் பணிப்பாளர்கள் சபையின் புதிய நியமனங்கள்

Posted on 30 செவ் ஜூன் 2020

2020 ஜூலை 1 முதல் அமல்படுத்தப்படும் வகையில் சென்ட்ரல் பினான்ஸ் பி.எல்.சியின் தலைவராக அசித தால்வத்தே நியமிக்கப்பட்டுள்ளார். அதே சமயம் நிதிச் சேவை நிபுணர் மஞ்சுல டி சில்வா பணிப்பாளர்கள் சபையின் நிறைவேற்றதிகாரமற்ற பணிப்பாளராக நியமனம் பெற்றுள்ளார். 2020 ஜுன் 30ம் திகதி சென்ட்ரல் பினான்ஸ் பி.எல்.சியின் தலைவராகவூம்இ நிறைவேற்றதிகாரமற்ற பணிப்பாளராக ஒன்பது…

மேலும் வாசிக்க