மத்திய நிதி பெருமையுடன் அதன் 96 வது கிளையை வாலஸ்முல்லாவில் திறந்தது

18 நவம்பர் 2019 மூலம் CF Admin

சென்ட்ரல் ஃபைனான்ஸ் தமது 96வது கிளையை 2019 அக்டோபர் 16ம் திகதி வலஸ்முல்லையில் மிகவும் பெருமையுடன் திறந்து வைத்தது. இந்த கிளை இல. 115ஏ, பெலியத்த வீதி, வலஸ்முல்ல எனும் முகவரியில் அமைந்துள்ளது.

வலஸ்முல்ல இலங்கையின் தென்மாகாணத்தின் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள ஊராகும். இந்நகரம் கட்டுவான, மித்தெனிய, மெதமுலன, பெலியத்த, ஊருபொக்க, கிராம மற்றும் வீரக்கெட்டிய ஆகிய நகர்களை இணைக்கும் வணிக நகராகும்.

இக்கிளை சென்ட்ரல் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் வாகன லீசிங், நிலையான வைப்புக்கள், சேமிப்புக்கள் மற்றும் காப்புறுதி தருகு ஆகிய முழுமையான சேவைகளை வழங்கும் ஆற்றலை கொண்டதாகும்.

எதிர்வரும் காலங்களில் வலஸ்முல்ல நகர மக்களின் வளர்ச்சி மற்றும் சௌபாக்கியத்தில் முக்கிய பங்காளராக மாறும் நம்பிக்கையை நாம் கொண்டுள்ளோம்.

Licensed by the Monetary Board of the Central Bank of Sri Lanka under the Finance Business Act No.42 of 2011 and Finance Leasing Act No 56 of 2000 | Reg No: PQ 67| Credit Rating A-(lka) Outlook Stable affirmed by Fitch Ratings Lanka Limited