
CF நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் சேவைகளுக்கு மேலதிகமாக புதிய இணைப்பான ‘பார்க் அன்ட் கோ’ மே மாதம் 03ம் திகதி மாலம்பேஇ பாணதுறை மற்றும் நிட்டம்புவ கிளைகளின் அமைவிடங்களில் உத்தியோகப+ர்வமாக அங்குரார்பணம் செய்யப்பட்டது. Park and Go நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் சேவைகளுக்கு மேலதிகமாக புதிய இணைப்பான ‘பார்க் அன்ட் கோ’ மே மாதம் 03ம் திகதி மாலம்பேஇ பாணதுறை மற்றும் நிட்டம்புவ கிளைகளின் அமைவிடங்களில் உத்தியோகபர்வமாக அங்குரார்பணம் செய்யப்பட்டது.
விற்பனையாளர்கள் தமது வாகனங்களை ஏதேனும் ஒரு Park and Go தளத்தில் பாதுகாப்பான முறையில் நிறுத்தி காட்சிபடுத்த முடியூம் என்பதுடன்இ தமது வாகனத்திற்கான சிறந்த விலையையூம் பெற்றுக் கொள்ளலாம். அத்துடன் இலவச ஒன்லைன் விளம்பரப்படுத்தல் சலுகைஇ விசேட பிரச்சார ஊக்குவிப்புகள் மற்றும் தெரிவூ செய்யப்பட்ட வாகன வகைகளுக்கான பரிமாற்றல் சலுகை என்பவற்றை அவர்கள் அனுபவிப்பார்கள்.
வாகன கொள்வனவாளர்கள் பலதரப்பட்ட வாகன தெரிவூகளை ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளும் வசதிஇ தெரிவூ செய்யப்பட்ட வாகன வகைகளுக்கான பரிமாற்றல் தெரிவூகள்இ லீசிங் மற்றும் காப்புறுதி சேவைகளை ஒரே கூரையின் கீழ் பெறும் மேலதிக அனுகூலம் என பல நன்மைகளை பெறுவார்கள்.