சென்ட்ரல் ஃபைனான்ஸ் தமது 96வது கிளையை 2019 அக்டோபர் 16ம் திகதி வலஸ்முல்லையில் மிகவும் பெருமையுடன் திறந்து வைத்தது. இந்த கிளை இல. 115ஏ, பெலியத்த வீதி, வலஸ்முல்ல எனும் முகவரியில் அமைந்துள்ளது. வலஸ்முல்ல இலங்கையின் தென்மாகாணத்தின் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள ஊராகும். இந்நகரம் கட்டுவான, மித்தெனிய, மெதமுலன, பெலியத்த, ஊருபொக்க, கிராம மற்றும் வீ…
Press Releases
CF மாஸ்டர் மைண்ட்ஸ் வினா விடைப் போட்டி
சென்ட்ரல் ஃபைனான்ஸின் CF மாஸ்டர் மைண்ட்ஸ் வினா விடைப் போட்டியின் ஆரம்பவிழா ஜூன் 29 ஆம் தேதி மவூண்ட் லெவனியா ஹோட்டலில் நடைபெற்றது. பணியாளர்களின் அறிவாற்றல் வளர்ச்சிக்கு தளம் அமைத்து கொடுக்கும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட CF மாஸ்டர் மைண்ட்ஸ் போட்டியில் 8 பிராந்தியங்களைச் சேர்ந்த 300 போட்டியாளர்கள் பிரதான பரிசை வென்று தமது பிராந்தியத்தை பெருமைப்படுத்தும்…