திரு. குடா ஹேரத் சென்டரல் பினான்ஸ் பணிப்பாளர் சபைக்கு 2019 பெப்ரவரி 16ஆம் திகதி நியமிக்கப்பட்டார். இவர் லண்டன் கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பிரயோக இரசாயணவியல் பட்டதாரியாவார். தற்போது A. Baur & Co. (Pvt.) Ltd., நிறுவனத்தில் ஊட்டச்சத்துரூபவ் நுகர்வோர் மற்றும் பார்வைக் கண்ணாடிகள் வணிகங்களை மேற்பார்வை செய்யூம் நிறைவேற்றதிகாரியாக கடமையாற்றுகின்றார்.…
Press Releases
சென்ட்ரல் ஃபினான்ஸ் நிறுவனம் புதிய சந்தைப்படுத்தல் பணிப்பாளரை நியமனம் செய்துள்ளது
பொது முகாமையாளர் (சந்தைப்படுத்தல் மற்றும் தயாரிப்பு அபிவிருத்தி) சந்திக குஷான் ஹெட்டியாராச்சிரூபவ் 2018 ஜுலை 17 தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பணிப்பாளராக நியமனம் பெற்றுள்ளார். இவர் 1998ம் ஆண்டு செலிங்கோ அபிவிருத்தி வங்கியில் முதலீட்டு ஆய்வாளராக தனது தொழில் வாழ்வினை ஆரம்பித்தார். சந்திக சென்ட்ரல் ஃபினான்ஸ் நிறுவனத்தில…