கண்ணோட்டம்
புதுமையான செயல் முறை ரீதியான நிதித் தீர்வூகளை 1957ம் ஆண்டிலிருந்து வழங்கிவரும் சென்றல் பினான்ஸ் கம்பனியானது இலங்கையில் முன்னணி வகிக்கும் நிதி நிறுவனமாகும். சொத்து குத்தகைஇ பங்குநிதி முகாமைத்துவம்இகாப்புறுதி தரகுச் சேவைஇ சிறிய மற்றும் நடுத்தர நிதிவழங்கல் உடன் சேமிப்பு மற்றும் வைப்புக்கள் உட்பட பல்தரப்பட்ட சேவைகளை வழங்கி வாடிக்கையாளரின் நிதி அபிலாசைகளையூம் தேவைகளையூம் நிறைவேற்றிக்கொள்ள நாம் உதவி வழங்குகின்றௌம்.
கம்பனியின் வெற்றி மக்களால் ஏற்படுத்தப்பட்டதாகும். எமது வாடிக்கையாளர்களின் அதிகரித்துவரும் தேவைகளுக்கு ஏற்றவாறான நிதிச்சேவைகளை தடையின்றி வழங்கும் எமது நிறுவன ஸ்தாபகரின் செயல்முறை ரீதியான மதிப்பை நாம் தொடர்ந்தும் ஆதரித்து பாதுகாத்து வருகிறௌம். அது மட்டுமல்லாமல் அனுபவம்இ நிபுணத்துவம் மற்றும் விரிவான கிளை வலையமைப்பு என்பன ஒவ்வொரு முறையூம் உங்களுக்குத் தனிச்சிறப்பு வாய்ந்த சேவையை வழங்க உறுதுணைபுரிகிறது. தனிச்சிறப்பியல்புடைய உங்கள் வளர்ச்சிக்கும் செல்வச் செழிப்புக்கும் உதவ நாம் ஆவலாக உள்ளோம்.
செயல்நோக்கு
எமது தொழிற்துறையில் முன்னோடியாகத் திகழ்வதுஇ பொறுப்புடன் வர்த்தகத்தை நடத்துவதுஇ பங்குதாரர்களுக்கு நீடித்த பெறுமானத்தை உருவாக்குவது மற்றும் எமது நிபுணத்துவத்தை பயன்படுத்தி வாடிக்கையாளர்களை வளரவூம் செல்வச் செழிப்புறச் செய்வதுமாகும்.
தெலைநோக்கு
புதுமையான நிதித்தீர்வூகளையூம் சேவைகளையூம் முன்னேறி வரும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதே சென்ட்ரல் பினான்ஸின் முதல் தெரிவாகும்.
எமது வரலாறு
கண்டியில் வாகன காட்சியகத்தின் உரிமையாளரும் பில்லியட் ஆட்டக்காரருமான ஜே.ஏ.கப்பூருடன் நம் நிறுவனத்தின் ஸ்தாபகரான சந்திரா விஜேநாயக நடத்திய உரையாடலே தனது முதலாவது நிதிக் கம்பனியை கண்டியில் நிறுவ ஊக்கமளித்தது. கபூர் விஜேநாயகவிடம் “தான் தனது வாகன காட்சியகத்திலுள்ள வண்டியொன்றுக்கு குத்தகை நிதியிட வேண்டிய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கொழும்பிற்கே செல்ல வேண்டியன்ளதாகக் கூறினார். இது மிக அசௌகரியமாக உள்ளதாகவூம் கண்டியில் நிதிநிறுவனம் ஒன்று இருந்திருந்தால் பில்லியட் ஆடுவதற்கு தனக்கு கூடியளவூ நேரம் இருக்கும் எனவூம் நகைச்சுவையாகக் கூறினார். இவ்வாறே மலையகத்தில் முதலாவது நிதிக் கம்பனி உருவானது. 1957ம் ஆண்டு தனியார் வரையறுக்கப்பட்ட கம்பனியாக
ஸ்தாபிக்கப்பட்ட சென்றல் பினான்ஸ் கம்பனி கண்டி மற்றும் மத்திய பிரதேசத்தில் பயணிகள் போக்குவரத்து மற்றும் பொருட்கள் போக்குவரத்து போன்றவற்றிற்கு குத்தகைக் கொள்வனவூ வசதிகளை ஏற்படுத்தி நிதிச் சேவைகளை வழங்கும் தனது செயற்பாட்டை ஆரம்பித்தது.
கொழும்பு தரகர் சங்கத்திடமிருந்து விலைகோரலுடன்இ கம்பனி பொதுக்கம்பனியாக 1969ம் ஆண்டு மாற்றப்பட்டது. அத்துடன் கொழும்பிற்கு வெளியே யூத்த காலத்திற்குப் பின் அத்தகைய நிரல்படுத்தலைப் பெற்றுக்கொண்ட முதல் கம்பனி இதுவாகும். அதன் தலைமை அலுவலகம் கண்டியில் இருந்தாலும்இ சென்ட்ரல் பினான்ஸ் கம்பனியானது நாட்டின் பல பாகங்களுக்கு கிளைகளை வியாபித்துள்ளது. பல வருடங்களாக முன்னெற்றப் பாதையில் பயணித்து நாட்டில் மதிப்புக்குரிய நிதி நிறுவனமாகத் திகழ்வதுடன்இ சொத்து குத்தகைக்கு விடுதல்இ பங்குநிதி முகாமைத்துவம்இ வீடு கட்டுதல்இ காப்புறுதி தரகுச் சேவைஇ சேமிப்பு வைப்புக்கள் உட்பட்ட பல்தரப்பட்ட சேவைகளை நேரடியாகவோ அதன் துணை நிறுவனங்கள் ஊடாகவோ வழங்குகிறது.
குழு அங்கம் வகிப்பவை
சென்ட்ரல் இன்டஸ்டிரீஸ் பி.எல.சி
CF இன்சூவரன்ஸ் ப்ரோக்கர்ஸ் (பிறை) லிமி
நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி பிஎல்சி
தேயிலை - சிறியஉமையாளர்கள் - தொழிற்சாலைகள் - பிஎல்சி
மார்க் மெரன் சேர்விசஸ் (பிறை) லிமி
கண்டி- பிரைவட் ஹொஸ்பிடல்ஸ் - லிமி
பணிப்பாளர் சபை
அசைட் துருபத் பண்டாரா தல்வட்டே
சுயாதீன அல்லாத நிர்வாகத் தலைவர்
எராஞ்சித் ஹரேந்திர விஜேநாயக்க
நிர்வாக இயக்குநர் / தலைமை நிர்வாக அதிகாரி
அர்ஜுன கபில குணரத்ன
துணை நிர்வாக இயக்குநர் / துணை தலைமை நிர்வாக அதிகாரி
தம்மிகா பிரசன்னா டி சில்வா
இயக்குநர் / தலைமை இயக்க அதிகாரி
அகம்போடி தமிதா நந்தானி டி சோய்சா
சுயாதீன நிர்வாகமற்ற இயக்குநர்
அர்ஜுன் ரிஷ்யா பெர்னாண்டோ
சுயாதீன அல்லாத நிர்வாக இயக்குனர்
சண்டிகா குஷன் ஹெட்டியாராச்சி
நிர்வாக இயக்குநர்
குடா ஹெராத்
சுயாதீனமற்ற தொடர்ச்சியான இயக்குநர்
மஞ்சுலா டி சில்வா
சுயாதீனமற்ற தொடர்ச்சியான இயக்குநர்
சமிந்த சம்பத் ஹெட்டியாராச்சி
நிர்வாக இயக்குநர்
பெருநிறுவன தகவல்கள்
- சட்டப் படிவம்
- வரையறுக்கப்பட்ட பொறுப்புடைய பொதுநிறுவனமாக மேற்கோள் காட்டப்பட்டு 1957 திசெம்பர் 05ம் திகதி இலங்கையில் கூட்டிணைக்கப்பட்டது.
- பதிவூச் சட்டம்
- 1998 ஆம் ஆண்டின் நிதிக்கம்பனிகள் சட்ட இலக்கம் 78 இன் கீழ் பதியப்பட்டுள்ளது.
- நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
- 1949 ஆம் ஆண்டின் அடமானச் சட்ட இலக்கம் 06 இன் கீழ் கடன்.1949 ஆம் ஆண்டின் நம்பக பற்று கட்டளை இலக்கம் 12.
- நிறுவன பதிவூ இலக்கம்
- நிறுவன பதிவ PQ 67
- பங்குச் சந்தை பட்டியல்
- நிறுவனத்தின் சாதாரண பங்குகள் கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன.
- பதிவூ பெற்ற அலுவலகம்
- 84, ரஜ வீதிய கண்டி, இலங்கை
- வங்கியாளர்கள்
- இலங்கை வங்கிரூபவ் சிட்டி வங்கி என்.ஏ கொமர்ஷல் பேங்க ஒப் சிலோன் பிஎல்சி ICICI வங்கி லிமிரூபவ் ஹட்டன் நஷனல் வங்கி பிஎல்சிரூபவ் ஹொங்கொங் அன்ட் சங்காய் பேங்கிங் கோப்பிரேஷன் லிமிரூபவ் Nனுடீ வங்கி பிஎல்சிரூபவ் மக்கள் வங்கிரூபவ் சம்பத் வங்கிரூபவ் செலான் வங்கி பிஎல்சிரூபவ் ஸ்டான்டர்ட் சார்டட் வங்கிரூபவ் ய+னியன் வங்கி லிமிரூபவ் ஹபீப் வங்கி லிமிரூபவ் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி பி.எல்.சி.
- கணக்காய்வாளர்கள்s
- SJMS அஸோசியேட்ஸ், பட்டயக்கணக்காளர்கள், 02 காசல் லேன் கொழும்பு 04.
- சட்ட ஆலொசகர்கள்
- F.J. & G. தி சேரம் சட்ட வழக்கறிஞர்கள், த.பெ. 212 கொழும்பு.
- செயலாளர்கள்
- பெருநிறுவன சேவைகள் லிமி. இல. 216, தி சேரம் பிளேஸ், கொழும்பு 10. தொ. (+94) 114 718 220 ஃ (+94) 112 677 863
- துணை நிறுவனங்கள் மற்றும் இணை நிறுவனங்கள
- சென்ட்ரல் இன்டஸ்ரீஸ் பிஎல்சி சென்ட்ரல் டிவலப்மண்ட் லிமி. சென்ட்ரல் ட்ரான்ஸ்போர்ட் அன்ட் ட்ரவல்ஸ் லிமி. சென்ட்ரல் கட்டுமான மற்றும் பிவிருத்தி (தனி) லிமி சென்ட்ரல் கணிம தொழிற்துறை (தனி) லிமி சென்ட்ரல் ஹோம்ஸ் (பிறை) லிமி CF க்ரோத் பண்ட் லிமி CF காப்புறுதி தரகர்கள் (தனி) லிமி தெஹிகம ஹோட்டல்ஸ் கம்பனி லிமி விரிவாக்கப்பட்ட பிளாஸ்டிக் உற்பத்திகள் லிமி ஹெஜ்ஜஸ் கோர்ட் ரெசிடன்ஸ் லிமி கண்டி பிரைவட் ஹொஸ்பிடல்ஸ் லிமி மார்க் மெரின் சேர்விசஸ் (பிறை) லிமி கெப்பிட்டல் சூசி ஏசியா லிமி நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி பிஎல்சி தேயிலை சிறுமலை தொழிற்சாலைகள் பி.எல்.சி