எங்கும் தாராளமாய் பயன்படுத்தக்கூடிய CF Visa டெபிட் காட் உங்களுக்குப் பல்வேறு மேலதிக வசதிகளை வழங்குவதுடன்இ உங்கள் சேமிப்புக் கணக்கிற்கு ஒரு புதிய பாரிமாணத்தையூம் வழங்குகிறது. 24 x 7 x 365 எந்நேரமும் பயன்படுத்தக்கூடிய இந்த டெபிட் காட்டை CF சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் பெற்றுக் கொள்ளலாம்.
CF Visa டெபிட் காட் மூலம் பணத்தை மீளப்பெறல் மற்றும் கணக்கு மீதி விசாரணை போன்ற ATM கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்கு மட்டுமல்லாது உள்நாட்டில் மற்றும் சார்வதேச ரீதியாக சுப்பர் மார்க்கெட்டுகள்இ ஷொப்பிங் மோல்கள்இ ஹோட்டல்கள்இ உணவூ விடுதிகள் மற்றும் வணிக வளாகங்களிலும் இதை இலகுவாகவூம்இ வசதியாகவூம் பயன்படுத்தலாம
உங்களுக்கு வழங்கும் வசதிகள்:
- பணம் மீளப்பெறல் (ஒரு நாளைக்கு இலங்கை ரூபா 50,000 வரை)
- மினி அறிக்கைகள்
- உங்கள் சொந்த கணக்குகளுக்கிடையிலான பணப் பரிமாற்றம்
- கணக்கு மீதிகளைப் பெறல்
- ஏற்றுக்கொள்ளப்பட்ட வணிக நிறுவனங்களில் உங்கள் கொள்வனவூ மற்றும் சேவைக் கட்டணங்களை (ஒரு நாளைக்கு இலங்கை ஷரூபா 100,000 வரை) VISA டெபிட் காட் மூலம் செலுத்தலாம்.
- கொடுக்கல் வாங்கல்கள் ளுஆளு மூலம் உங்களுக்கு அறிவிக்கப்படும்
உங்களுக்குக் கிடைக்கும் நன்மைகள்:
- உலக அளவில் ஒரே நாணயத்தின் மூலம் நீங்கள் வாங்கும் பொருட்கள்இ சேவைகளுக்குப் பணம் செலுத்த அனுமதியளிக்கிறது.
- 24 மணிநேரமும் கிளைக்குச் செல்லாமலே உங்கள் கணக்கை நீங்கள் நிர்வகிக்கலாம்.
- பணத்தை எடுத்துச் செல்வது பற்றியூம்இ அதன் பாதுகாப்புப் பற்றியூம் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை.
- இலகுவானதும் பாதுகாப்பானதுமான கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளலாம்.
- சிறந்த நிதி முகாமைத்துவத்தை வழங்குகிறது.
- அனைத்து கொடுக்கல் வாங்கல்களும் உங்கள் கணக்குப் புத்தகத்தில்ஃஅறிக்கையில் தௌpவாகக் குறிப்பிடப்படும்.