திரு. குடா ஹேரத் சென்டரல் பினான்ஸ் பணிப்பாளர் சபைக்கு 2019 பெப்ரவரி 16ஆம் திகதி நியமிக்கப்பட்டார். இவர் லண்டன் கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பிரயோக இரசாயணவியல் பட்டதாரியாவார். தற்போது A. Baur & Co. (Pvt.) Ltd., நிறுவனத்தில் ஊட்டச்சத்துரூபவ் நுகர்வோர் மற்றும் பார்வைக் கண்ணாடிகள் வணிகங்களை மேற்பார்வை செய்யூம் நிறைவேற்றதிகாரியாக கடமையாற்றுகின்றார்.
திரு. ஹேரத் உள்நாட்டு சந்தையில் உலகளாவிய வணிகநாமங்களை நிர்வகித்து அபிவிருத்தி செய்வதில் விரிவான அறிவைக் கொண்டுள்ளார். நெஸ்ட்ல லங்கா பி.எல்.சி.யில் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவூகளில் நடுத்தர நிர்வாக பதவிகளை வகித்ததன் மூலம்ரூபவ் வேகமாக வளர்ந்துவரும் நுகர்வோர் பொருட்கள் துறையில் 25 வருட அனுபவத்தை திரு. ஹேரத் கொண்டுள்ளார்.