முதலீடுகள்
சேமிப்புக்கள்

வருடாந்த தேறிய வட்டிவீதம் 4.50% வரை
18 வயதிற்கு மேற்பட்டவர்கள் இந்த சேமிப்புக் கணக்கினை ஆரம்பித்து அதிகூடிய வட்டி வீதத்தையூம் ஏனைய அனைத்து வசதிகளையூம் பெறலாம். அதிகம் சேமித்தால் அதிக வட்டி வீதம்.
ஆகக்குறைந்தது ஷரூபா. 1000 தை வைப்புச்செய்து இக்கணக்கை ஆரம்பிக்கலாம்

வருடாந்த தேறிய வட்டிவீதம் 5.75% வரை
18 வயதுக்குக் குறைவான பிள்ளைகள் வழமையான சேமிப்புக் கணக்கின் வட்டி வ Pதத்தைவிட அதிகமான விசேட வட்டி வ Pதத்தை பெறலாம். பிள்ளைகளுக்கு கணக்கிலுள்ள மீதிக்கமைய பெறுமதி மிக்க பரிசுகளும் வழங்கப்படும். பின்வருவன சென்ட்ரல் பினான்ஸ் சிறுவர் சேமிப்புக் கணக்கின் இரண்டு பிரிவூகளாகும்.
ஆகக்குறைந்தது ரூபா.500 தை வைப்புச்செய்து இக்கணக்கை ஆரம்பிக்கலாம

வருடாந்த தேறிய வட்டிவ Pதம் 5.75% வரை
இச் சேமிப்புக் கணக்கின் நோக்கம்இ மேலதிக சேமிப்புடன் மேலதிக வருமானம் பெற விரும்பும் வைப்பாளர்களுக்கானது. காசோலையை வைப்புச் செய்யவூம்இ காசோலையை எவ்வித கட்டணமுமின்றி பணமாக மாற்றும் வசதியூம் இக் கணக்கில் உள்ளது..
ஆகக்குறைந்தது ஷரூபா.10,000 தை வைப்புச்செய்து இக்கணக்கை ஆரம்பிக்கலாம்.

வருடாந்த தேறிய வட்டிவ Pதம் 4.50% வரை
தங்கள் சேமிப்பின் மூலம் அதிகூடிய நன்மைகளைப் பெற விரும்பும் சேமிப்பாளர்களுக்கு சென்ட்ரல் பினான்ஸ் சுப்பர் சேமிப்பு மிகவூம் ஏற்றது. ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின்னர் நீங்கள் விரும்பும் தொகையை கணக்கில் வைத்துக் கொண்டு மிகுதியை நிலையான வைப்பிற்கு மாற்ற முடியூம். இச் செயல்முறை தன்னியக்கமாக நடைமுறைப்படுத்தப்படுவதுடன் குறிக்கப்பட்ட தொகை உங்கள் சேமிப்புக் கணக்கில் பராமரிக்கப்படும் அதேவேளை உங்கள் சேமிப்புக்கணக்கு மற்றும் வைப்புக்கான வட்டி வ Pதத்தை பெறவூம் முடியூம்.
ஆகக்குறைந்தது ஷரூபா.10,000 தை வைப்புச்செய்து இக்கணக்கை ஆரம்பிக்கலாம்.

வருடாந்த தேறிய வட்டிவ Pதம் 5.00% வரை
இச் சேமிப்புக் கணக்கு 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கானது. பாதுகாப்புஇ நெகிழ்வூத் தன்மையூடனானஇ அதிக வருமானம் மற்றும் நன்மைகளைப் பெறக்கூடியதாக தமது பணத்தை முதலீடு செய்வதற்கு ஏற்ற வகையில் இக் கணக்கு உருவாக்கப்பட்டுள்ளது
ஆகக்குறைந்தது ஷரூபா.10,000 தை வைப்புச்செய்து இக்கணக்கை ஆரம்பிக்கலாம்.
வைப்புக்கள்

வருடாந்த வட்டிவ Pதம் 10.00% வரை
இது ஒரு நிலையான வைப்புத் திட்டமாகும். 9 முதல் 60 மாதங்கள் வரையான நிலையான வைப்புக் கால எல்லைக்குள் வைப்புச் செய்யலாம். வைப்பாளர்கள் விரும்பியவாறு மாதாந்தம் அல்லது முதிர்வின் பின்னர் வட்டியை மீளப் பெறலாம்.
ஆகக்குறைந்த வைப்பு 5000 ஷரூபாவாகும்.

வருடாந்த வட்டிவ Pதம் 10.00% வரை
உங்கள் வசதிக்கேற்ப ஒரு சிறுதொகையையூம் வைப்புச் செய்யக்கூடியவகையில் இக் கணக்கு உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச வைப்புத் தொகையானது காலத்திற்கு காலம் மாறுபடும் வட்டி வ Pதத்திற்கேற்ப த Pர்மானிக்கப்படுகின்றது. வைப்புக் கால எல்லையான 12 முதல் 60 மாதங்கள் வரை முதிர்வின்போது மட்டுமே வட்டி வழங்கப்படும்.
குறைந்தபட்ச வைப்பு – நிகழ்கால வட்டி வ Pதத்திற்கு ஏற்ப மாறும்

வருடாந்த வட்டிவீதம் 10.50% வரை
60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதைக்கொண்ட வைப்பாளர்களுக்கான விசேட வைப்புத் திட்டமாகும். அதிக வருமானம் மற்றும் விசேட நன்மைகளைக்கொண்டது. மாதாந்தம் மற்றும் முதிர்வின்போது வட்டி வழங்கப்படும்.
ஆகக்குறைந்த வைப்பு 5000 ஷரூபாவாகும்.

வருடாந்த வட்டிவ Pதம் 7.50% வரை
இது ஒரு குறுகிய கால வைப்புத் திட்டமாகும். வைப்பாளர்கள் 1 முதல் 6 மாதங்கள் வரையான வைப்புக் காலத்தை தேர்ந்தெடுக்கலாம். மாதாந்தம் அல்லது முதிர்வின் பின்னர் வட்டி வழங்கப்படும்.
ஆகக்குறைந்த வைப்பு 5000 ஷரூபாவாகும்.

வருடாந்த வட்டிவ Pதம் 10.00% வரை
இது ஒரு சிறப்பானதும் ஆக்கபூர்வமானதுமான கணக்காகும். வைப்பாளர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப 30 முதல் 1825 நாட்கள் வரை வைப்புச்செய்யலாம். முதிர்வின்போது மட்டுமே வட்டி வழங்கப்படும்
ஆகக்குறைந்த வைப்பு 1000 ரூபாவாகும்.
CF வீசா டெபிட் அட்டை

எங்கும் தாராளமாய் பயன்படுத்தக்கூடிய ஊகு ஏஐளுயூ டெபிட் காட் உங்களுக்குப் பல்வேறு மேலதிக வசதிகளை வழங்குவதுடன், உங்கள் சேமிப்புக் கணக்கிற்கு ஒரு புதிய பாரிமாணத்தையூம் வழங்குகிறது. 24 ஒ 7 ஒ 365 எந்நேரமும் பயன்படுத்தக்கூடிய இந்த டெபிட் காட்டை ஊகு சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் அனைவரும்
பெற்றுக் கொள்ளலாம்.CF VISA டெபிட் காட் மூலம் பணத்தை மீளப்பெறல் மற்றும் கணக்கு மீதி விசாரணை போன்ற ATM கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்கு மட்டுமல்லாது உள்நாட்டில் மற்றும் சார்வதேச ரீதியாக சுப்பர் மார்க்கெட்டுகள்இ ஷொப்பிங் மோல்கள்இ ஹோட்டல்கள்இ உணவூ விடுதிகள் மற்றும் வணிக வளாகங்களிலும் இதை இலகுவாகவூம்இ வசதியாகவூம் பயன்படுத்தலாம். ஹாட்லைன் எண் : +94 11 2300535
“களின் பொலி” நிலையான வைப்பு (முன்கூட்டிய வட்டி)

வாடிக்கையாளர்கள் தமது வைப்புக் காலத்தில் முன்னர் தீர்மானிக்கப்பட்ட தள்ளுபடி விகிதத்தின் ஒரு மாதம் ப+ர்த்தியானவூடன்இ தமது எதிர்கால வைப்புகளுக்கான வட்டியை வேண்டியதொரு வழங்கப்பட்ட நேரத்தில் தள்ளுபடி செய்ய இயலமாக இருப்பது இந்த சேவையின் தனித்துவமான விசேட அம்சம் ஆகும்.
வாகனக் கொள்வனவூ
Careka.lk

Careka.lk நாடெங்கிலும் உள்ள வேண்டியதொரு வாகன வகையை வேண்டிய நேரத்தில்இ வேண்டிய இடத்தில்இ வாங்கஇ விற்கஇ வணிபம் செய்ய மல்லது லீசிங் வசதி பெற்றுக் கொள்ள முற்றிலும் இலவசமாக வழியேற்படுத்தும் முன்னணி இணையத்தளம் ஆகும். Careka.lk இணையபக்கத்தில் விளம்பரங்களை பதிவேற்றம் செய்வதும் 02 நிமிடங்கள் மாத்திரமேஃ உங்கள் வாகன விற்பனையை ஒன்லைனில் இத்தளம் விளமப்பரப்படுத்தும்.
மாலபே மற்றும் நிட்டம்புவாவில் உள்ள உடல் வாகன விற்பனை நிலையங்களை வழங்கும் தீவில் உள்ள ஒரே ஆன்லைன் வர்த்தக தளமாக நாங்கள் இருக்கிறோம், ஒரு மெய்நிகர் வர்த்தக தளத்துடன் கூடுதலாக, உங்கள் அனுபவத்தை தகவலறிந்ததாகவும் மகிழ்ச்சியாகவும் மாற்றலாம். வாகன விற்பனை நிலையங்கள் உங்களுக்கு ஒரே கூரையின் கீழ் பரந்த அளவிலான வாகனங்களை வழங்குகின்றன.
Careke.lk இணையப்பக்கம் ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்களை தெரிவூ செய்து அவற்றை அடையூம் இலகுவான அண்மைய வழிகாட்டலை காட்டுகின்றது (இலங்கையில் முதல்முறையாக). மேலும் ஆன்லைனில் நீங்கள் ஒரே நேரத்தில் வாகனங்கள் மற்றும் அதன் அம்சங்களை ஒப்பிட்டு பார்க்க அனுமதிக்கும் ஒரே தளம் இதுவாகும்.
நிதிவழங்கல்
லீசிங்

இலங்கையில் 50க்கு மேற்பட்ட வருடங்களாக குத்தகை மற்றும் தவணைக் கட்டண தொழில்துறைகளில் முன்னோடியாகத் திகழ்ந்துள்ளோம். நாம் மிகக் குறைந்த காலத்துக்குள் பல வித வாகனங்களையூம் உபகரணங்களையூம் பெற்றுக் கொள்ள நெகிழ்வூத் தன்மையூடைய நிதி வசதிகளை உங்களுக்கு வழங்குகின்றௌம்.
தற்போது கார், பஸ்இ லொறிஇ முச்சக்கர வண்டி, ஜ Pப், உழவூ இயந்திரம், ட்ரக்டர், இயந்திரங்கள், கட்டிடத்துறை இயந்திரங்கள் மற்றும் சாதனங்களுக்கு நிதி உதவி வழங்கும் நாம் புத்தம் புதிய சொத்துக்களை வாங்கவோ அல்லது பாவித்த வாகனங்களை மற்றும் சாதனங்களை வாங்க மீள் குத்தகை நிதியைப் பெறவோ உங்களுக்கு உதவூகிறௌம்.
உங்களது தொழிற்பாட்டு மூலதன நிதியை வழங்கவூம்இ அவசர நிதி தேவைகளுக்கு உதவவூம் பாரம்பரிய நிதி வழங்கலைவிட மிக இலகுவானதும்இ விரைவானதுமான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறௌம். பருவங்களுக்கு ஏற்றவாறும் உங்களது நிதி பாய்ச்சலுக்கு ஏற்றவாறும் எமது குத்தகை மற்றும் தவணைக் கொள்வனவூ வசதிகளை அமைத்துக் கொள்ளலாம்.
நாடு முழுவதும் பரந்துள்ள எமது கிளைகளின் மூலம் உங்களது குத்தகை தவணைக் கொள்வனவூத் தேவைகளுக்கு எம்மை இலகுவாகத் தொடர்பு கொள்ள முடியூம் மேலும்இ உங்கள் வசதிக்கேட்ப நாட்டிலுள்ள எந்தவொரு கிளை நிறுவனத்திலும் உங்களது மாதாந்த கொடுப்பனவூகளை செய்துகொள்ள முடியூம்.
0112038038 என்ற எண்ணில் ரிங் கட் கொடுங்கள், நாங்கள் உங்களை மீண்டும் அழைப்போம்
வணிகக் கடன்கள்

உங்களது செயற்பாட்டு மூலதன தேவைகளை ப+ர்த்தி செய்யஇ இயந்திரங்கள் கொள்வனவூ அல்லது வணிக விரவாக்கல் திட்டங்களுக்கு சென்ட்ரல் பினான்ஸ் நெகிழ்வான நிதித் த Pர்வூகளை உங்கள் வணிகத்திற்கு வழங்குகின்றது.
மேலும் விவரங்களுக்கு dulinis@cf.lk என்ற மின்னஞ்சல் மூலம் SME மற்றும் வணிக நிதித் துறையைத் தொடர்பு கொள்ளவும்.
வாகன வாடகை
தொடரணி வாடகை

உங்களின் விருப்பத்திற்குரிய வேண்டியதொரு வாகனததிற்கு நிதியளிக்க மிகவூம் வசதியான சிக்கனமான வழியாகும். மேலும் இந்த வாகன கொள்முதல் உங்கள் நிறுவன ஐந்தொகையில் உள்ளடங்காது. ஒரு ஒழுங்கான மாதாந்தக் கொடுப்பனவூடன் உங்களுக்கு இரண்டு விரிவான தேர்வூகளுண்டு. ஒன்று பாதைப்பராமரிப்பை உள்ளடக்கியதுஇ மற்றையது அச்சேவை தவிர்ந்தது.
பாதைப் பராமரிப்புடனான சேவையை நீங்கள் தெரிவூ செய்தால்:
எங்கள் மார்க்கெட்டிங் அதிகாரிகள்
- Y.S.Niroshana: niroshana@cf.lk
- Dilhan Hettiarachchi: dilhanh@cf.lk
- Dishnalie Amarasinghe: dishnalia@cf.lk
- Yasith Karunanayake: yasithk@cf.lk
- Thasleem Mohamed Nihreer: thasleemmn@cf.lk
- Dimuthu Wijethilake: dimuthw@cf.lk

ரூ. 2,300/-
நாளாந்தம்
- மாருதி 800 சிசி
- ஆல்டோ 800 சிசி கார்கள் - ரூ .3,400/-
- விவா எலைட் 1,000CC - Rs.2,900/-
- ஒரு நாளைக்கு வரிகளை உள்ளடக்கியது
- மனுவல் கியர் அமைப்பு
- நாளாந்த வாடகை
- காற்று நிபந்தனை
- தொந்தரவூகள் அற்ற செல்ப் டிரைவ் வாடகை

ரூ. 3,700/-
நாளாந்தம்
- சுசூகி ஒரு நட்சத்திரம்
- டாய்சுசு மீரா - ரூ .4,000/-
- ஹூண்டாய் கிராண்ட் i10 1,000CC - ரூ .4,800/-
- ஒரு நாளைக்கு வரிகளை உள்ளடக்கியது
- தன்னியக்க பரிமாற்றம்
- நாளாந்த வாடகை
- குளிரூட்டல் வசதி கொண்ட வாகன அணி
- செலஃப் டிரைவ்

ரூ. 3,700/- தொடக்கம் ரூ. 6,700/-
நாளாந்தம்
Hire of a range of pre-owned cars available at varied daily rentals
- நாளாந்த வாடகை
- குளிரூட்டப்பட்ட செடான்
- தன்னியக்க மற்றும் மனுவல் கியர் அமைப்பின் அடிப்படையில்விலைகள்
காப்புறுதி
CF இன்சுரன்ஸ் புரோக்கர்ஸ் பிரைவேட் லிமிடெட்
சென்ட்ரல் பினான்ஸ் கம்பனி பி.எல்.சி க்கு முழுமையாகச் சொந்தமான துணை நிறுவனம் CF இன்சு+ரன்ஸ் புரோக்கர்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகும்
1986ம் ஆண்டின் 42ம் இலக்க காப்புறுதி கட்டுப்பாடு திருத்தச் சட்டத்தால் உள்ளுர் சந்தையில் காப்புறுதி சேவையை ஆரம்பித்த முதலாவது ஸ்தாபனங்களில் ஒன்றாக 1986ம் ஆண்டு இன்சுரன்ஸ் புரோக்கர்ஸ் பிரைவேட் லிமிடெட் (ஊகுஐடீ) என தனியொரு ஸ்தாபனமாக அமைக்கப்படும் அளவிற்கு வளர்ச்சியடைந்தது இத்
தாபனம் சென்ட்ரல் பினான்ஸ் கம்பனிக்கு முழுமையாக சொந்தமானதும் அதன் துணை நிறுவனமுமாகும் உயர்தர காப்புறுதி தரகுச்சேவையைத் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்க இது நிறுவப்பட்டது.
CFIB தான் செய்யூம் எல்லாவற்றிலும் மிக உயர்ந்த தரத்தைப் பேண கடமைப்பட்டுள்ளது. உயர்தர ஆலோசனை மற்றும் தனிப்பட்ட சேவைகளை ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் வழங்குவதன் மூலம் ஒவ்வொரு வாடிக்கையாளருடனும் பரஸ்பர நம்பிக்கை மற்றும் சேவையைக் கொண்ட திடமான உறவை ஏற்படுத்துவதே CFIB இன் தத்துவமாகும்.
மோட்டார் காப்பீடு தொடர்பான விஷயங்கள்
வாடிக்கையாளர் சேவை தொடர்பான விஷயங்கள்
d-none

தனி நபர் காப்புறுதி
தினசரி வாழ்க்கையின் முக்கிய கூறுகளைப் பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட பல்வகையான திட்டங்களை பயிற்சி பெற்ற எமது ஆலாசகர்கள் உங்களுக்கு அறிமுகம் செய்துவைப்பர்.
- மோட்டார் வாகன காப்புறுதி
- வீட்டுடைமைக் காப்புறுதி
- தனிப்பட்ட விபத்து காப்புறுதி
- உடல் நல மற்றும் சத்திரசிகிச்சைக் காப்பறுதி
- ஆயூள் காப்புறுதி
- பயணக் காப்பறுதி

பெருநிறுவனக் காப்புறுதி
எமது அனுபவமிக்க தரக குழாம் உங்களது வியாபாரத்தை எவ்வாறு பாதுகாப்பது என்பது பற்றி ஆலோசனை வழங்குவதுடன் பலவித தொழிற்சாலைகளைப் பாதுகாக்கவூம் ஏற்பாடு செய்வர்.
- மோட்டார் வாகன காப்புறுதி
- சொத்துக் காப்புறுதி
- தொழிலாளர் பாதுகாப்புக் காப்புறுதி
- பொறுப்புக் காப்பறுதி
- பொறியியல் காப்புறுதி
- கடல் காப்புறுதி
எமது சேவைகள்

நாடெங்கும் பரவியூள்ள எமது கிளை வலையமைப்பு ஊடாக வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்ற முடிகின்றது. எமது சேவைகள் எவ்வித கட்டணங்களும் இன்றி எமது வாடிக்கையாளர்களுக்காக வழங்கப்படுகின்றன.:
எமது வாடிக்கையாளர்களுக்கு இயலுமான சிறந்த விகிதங்கள் மற்றும் விதிகளைப் பெற்றுக் கொடுப்பதுடன்இ விற்பனைக்கு பிந்திய சிறப்பான
சேவைகளையூம் மீள்ஈட்டு கோரிக்கைகளின் போது உதவிகளையூம் வழங்குகின்றௌம்
எங்கள் விரிவான கிளை வலையமைப்பு மூலம் இலங்கை முழுவதும் வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குதல்
இடர் மதிப்ப Pடு மற்றும் கட்டுப்பாட்டிற்கு உதவூதல் – நாம் உங்களின் தற்போதைய காப்புறுதி ஏற்பாடுகளை மதிப்பாய்வூ செய்த பின்னர் உங்கள் நிறுவனத்திற்குள்ள இடர்கள் இனங்கண்டு உங்களின் கவனத்திற்கு சமர்ப்பிப்பு ஒன்றை செய்வோம்.
சந்தை தொடர்புகளை மேற்பார்வையிடல் – புகழ்பெற்ற சர்வதேச மீள்காப்பீட ;டாளர்கள் மற்றும் தரகர்களுடன் இணைநது பணியாற்றும் போது நாம் தனித்துவமான சிறிய இடர் தன்மைகளில் நன்மைகளை கொண்டுள்ளோம். விசேட இடர்களின் போது உள்நாட்டு சந்தைப்போக்கு தாக்கம் செலுத்தாது.
உலகளவில் சிறந்த விலைமனுக்கோரலை நாம் பெற்றுக்கொள்வதுடன்இ வாடிக்கையாளர்களின் விருப்பத் தெரிவூ கொண்ட உள்ளுhர் காப்பீட்டு நிறுவனமாக வணிகத்தை தக்க
வைக்கின்றௌம். உள்நாட்டில் சந்தைப்படுத்தப்படாத காப்ப Pடுகளையூம் நாம் பெற்றுள்ளதுடன்இ உள்நாட்டு காப்பீட்டாளர்