கடன் நிவாரண விண்ணப்ப படிவம்- சென்றல் பினான்ஸ் பி. எல். சி

    (A) வாடிக்கையாளர் விபரங்கள்


    (B) கடன் வசதி விபரங்கள்


    வாகனத்தைத் தேர்ந்தெடுக்கவும்


    (C) தொழில்/ கைத்தொழில் விபரங்கள்


    தொழில் விபரங்கள்


    (D) பாதிப்பு / காரணம்


    (E) எதிர் பார்க்கும் நிவாரணம்


    (F) இத்தால் உறுதிப்படுத்துவது யாதெனில் எனது/ எமது வியாபாரம் அசாதாரணமான பொருளாதார நிலைமையினால் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், என்னால் சென்றல் பினான்ஸ் கம்பனி பிஎல்சி இல் பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்வசதிக்கு கடன் நிவாரணத்தை வழங்கினால் அது மிகவும் பாராட்டத்தக்கது.

    இந்த கடன் நிவாரண விண்ணப்ப படிவம் ஆனது ஏற்றுக்கொள்ள படுவதும் நிராகரிக்கப்படுவதும் சென்றல் பினான்ஸ் கம்பெனியின் தனிப்பட்ட மற்றும் முழுமையான முடிவுக்கு உட்பட்டது என்பதனை ஏற்றுக் கொள்கின்றேன். மேலும் என்னால்/ எம்மால் வழங்கப்பட்ட தகவல்கள் யாவும் உண்மையானதும் சரியானதும் என சுயநினைவோடு உறுதி அளிக்கின்றேன்.

    of

    ஏதேனும் தவறான தகவல்கள் வழங்கப்பட்டு இருப்பின் அவை கடன் நிவாரண சட்ட இலக்கம் ---------- மூலம் கிடைக்கும் சலுகைகளை செல்லுபடியற்ற தாக்கும் என அறிவேன் , மேலும் இந்த நிவாரணம் சம்பந்தமாக ஏதேனும் தகவல்கள் மற்றும் ஆவணங்கள் தேவைப்பட்டால் அதனை வழங்க தயாராக உள்ளேன் என உறுதி அளிக்கின்றேன்

    உங்கள் கையொப்பத்தை இணைக்கவும் (தேவை)

    இந்த விண்ணப்பம் ஆனது மத்திய வங்கியின் சுற்றறிக்கை மற்றும் நிறுவன கொள்கைகளுக்கு அமைவான வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே
    செல்லுபடியாகும்